பெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமுகம்.. | Tamil247.info

பெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமுகம்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Wire mesh between Men and women in Bus

பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது ஆண்களின் உரசல் தொல்லை தாங்கமுடியாமல் அவதிபடுவது பெண்களுக்கு வழக்கமாகிவிட்டது. இந்த நிலையை மாற்ற ஹைதராபாத்தில் ஓடும் அரசு பேருந்துகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கைகள் வயர் தடுப்பால் பிரிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் முன்புறம் உள்ள 4 வரிசைகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு கண்டக்டர் மட்டும் செல்ல கதவு உள்ளது.

இந்த புதிய பேருந்தின் வருகை ஹைதராபாத் பெண்களுக்கு மிகுந்த   மகிழ்ச்சியை தந்துள்ளது. இனி குடிகாரர்கள் மற்றும் சில வக்கிர புத்தி ஆண்கள் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்வது இல்லாமல் இருக்கும் என்று கண்டக்டர்கள் தெரிவித்துள்ளனர்.  இது போன்ற பஸ் நம்ம ஊருக்கும் வந்தால் நல்லா இருக்கும் தானே..?
Wire mesh bus in Hyderabad, New bus for women safety in Telungana

Wire mesh bus in Hyderabad, New bus for women safety in Telungana, Pengal paadhugappaaga payanam seiyya perundhu irukkaigal, pengal paadhugappu, bus for women, ladies bus, wire mesh between men and women in Bus,
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த ' பெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமுகம்.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமுகம்..
Tamil Fire
5 of 5
Wire mesh between Men and women in Bus பஸ்ஸில் பயணம் செய்யும் பொழுது ஆண்களின் உரசல் தொல்லை தாங்கமுடியாமல் அவதிபடுவது பெண்கள...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News