21 நவம்பர் 2014

, ,

[சமையல்] மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் | Mushroom Capsicum Salad Recipe

Mushroom Capsicum Salad Recipe in Tamil, மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் சமையல் செய்முறை, Samayal seimurai

Mushroom Capsicum Salad Recipe in Tamil | Samayal seimurai

Mushroom Capsicum Salad Recipe
Mushroom Capsicum Salad Recipe
மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட்..

 தேவையான சமையல் பொருள்கள்:
 1. மஷ்ரூம்(காளான்) - 8,
 2. குடை மிளகாய் - 2,
 3. பெரிய வெங்காயம் - 1,
 4. தக்காளி - 2,
 5. எலுமிச்சம் பழச் சாறு - 2 தேக்கரண்டி,
 6. சாட் மசாலா - 2 தேக்கரண்டி,
 7. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
 8. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி

மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட்(Mushroom Capsicum Salad) செய்முறை:
மஷ்ரூம், குடை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி இவற்றைச் சின்னச் சின்ன சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் வதக்கி பிறகு மஷ்ரூம், தக்காளி, உப்பு சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் வதக்கி சாட் மசாலா, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச்சாறு, சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளற மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் சாப்பிட ரெடி.

காளான் குடைமிளகாய் சாலடை தனியாகவும், சாதத்துடன் கலந்தும் அல்லது  நாண், பரோட்டா, சப்பாத்திக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
Mushroom Capsicum Salad Recipe in Tamil | Samayal seimurai, Tamil recipes guide, Kaalaan kudaimilagai salad seimurai vilakkam, Samayal kurippugal, tamil cooking steps, kaalan poriyal, kalan samayal Mushroom Masalaஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் | Mushroom Capsicum Salad Recipe' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News