01 நவம்பர் 2014

,

பேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்..

Lice control: Natural ways to control lice in your Hair, Pen thollai theera eliya valigal

Lice control: Natural ways to control lice in your Hair | Pen thollai theera eliya valigal

சிலருக்கு தலையில் பேன் தொல்லைகள் மிகவும் கடுமையாக இருக்கும், குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற பேன் தொல்லை பெரிய சவாலாக இருந்துவருகிறது. சிறு பிள்ளைகள் இதனால் பெரும் அவதிக்குள்ளகின்றனர். பேன் தொல்லையால் தலையை சொறிவதால் தலையில் புண்கள் வர வாய்ப்புகள் அதிகம்.

lice problem in head, how to kill lice in natural way இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையே மனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் காதோரங்களில் உள்ள முடியில், மற்றும் தலையின் பிடறிப் பகுதியில் முட்டை(ஈர்) இடும். இவைகளால் வரும் ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும்.

மேலும் படிக்க:  பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள்

பேன் தொல்லை போக கடைகளில் ஷாம்பூ கிடைக்கிறது. இருந்த போதிலும் நமது பாரம்பரிய முறைகளில் எளிதில் கிடைக்கும் வீட்டு மருந்துகளை உபயோகித்து பேன்களை விரட்டலாம். அவை எப்படி என காண்போம்..

பேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்:

1. சீதாப்பழக்கொட்டைகளை 2 நாட்கள் நன்கு வெய்யிலில் காயவைத்து பொடி செய்து தேங்காயெண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.

2. மருதாணிப்பூக்களை சுத்தம் செய்து தலயணை உறைக்குள் வைத்து அதன் மீது தலை வைத்துத் தூங்கினால் பேன்கள் தலைமுடியை விட்டு நீங்கி விடும்.

மேலும் படிக்க: பேன், ஈறு தொல்லை போக 3 எளிய வீட்டு மருத்துவம்.

தலை முடியில் பேன் வராமல் இருக்க முக்கியமாகச் செய்ய வேண்டியது:

1. பேன் தொல்லை அதிகமாக உள்ளவர்கள் அருகில் ஒரு நாள் கூட படுக்காமல் இருத்தல்.
2. தனக்கென தனியான சீப்பை உபயோகிக்க வேண்டும்.
3. அடிக்கடி சியக்காய் கொண்டு தலை முடியை சுத்தம் செய்ய வேண்டும்.

Tanglish version: 
Pengal thollai neenga:

1. Marudhaanippokkalai suttham seidhu  thalaiyanai uraikkul vaithu adhan meedhu thalai vaitthu thoonginaal thalaimudiyai vittu pengal neengividum.

2. seetha pazha kottaigalai 2 naatkal nangu veiyyilil kaayavaitthu podi seidhu thengai ennaiyil kalandhu vaitthu iravil thalaikku thadavi kaalaiyil vedhu vedhuppaana neeril kulikka vendum. ivaaru seidhu vandhaal pengal thollai oliyum.

Thalai mudiyil Pengal varaamal irukka mukkiyamaaga seiyya vendiyadhu:

1. pen thollai adhigamaaga ullavargal arugil oru naal kooda padukkaamal iruntthal.
2. Thaniyaana seepaai ubyogikka vendum.
3. Adikkadi siyakkaai kondu thalai mudiyai suttham seiyya vendum.
Phthiraptera control, natural ways to control hair lice, fly babies control medicines in tamil, mooligai marutthuvam, tamil mooligaigal, ஒட்டுண்ணி, பழுப்பு நிறப் பேன்களும், கருமையான பேன், thalai arippu, thalai mudi paramarippu, lice problem in head, how to kill lice in natural way, Lice control: Natural ways to control lice in your Hair, Pen thollai theera eliya valigalஎனதருமை நேயர்களே இந்த 'பேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News