03 நவம்பர் 2014

,

இன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov 2014)...

Interesting Tamil Facebook posts today 3rd Nov 2014, இன்றைய சுவராசியமான முகபுதாக பதிவுகள் சில, interesting tamil thoughts

Interesting Tamil Facebook posts today 3rd Nov 2014


Interesting Tamil Facebook posts today 3rd Nov 2014, Boopathy Murugesh facebook posts, Araathu அராத்து facebook posts


Sudha Anand:


ஊருக்கே குறி சொல்லும் பூசாரி
ரேசன் கடைக்காரரிடம் கேட்டார் !
மண்ணெண்னை எப்போது
கிடைக்கும் என்று........!

Araathu அராத்து:


குழந்தை நீங்கள் சொல்லிக்கொடுக்காத போது கற்றுக்கொள்ளும்.


Boopathy Murugesh:

காமத்தில் நம்மால் குழந்தை பெறச் செய்ய முடியும்,
காதலில் நாமே குழந்தையாகிவிட முடியும்...

Boopathy Murugesh:

சிறுவயதில் மீன் பிடிக்க செல்லும்போது நான் அடிக்கடி தூண்டிலை நீரிலிருந்து எடுத்து "மீன் மாட்டி விட்டதா?" என்று பார்ப்பேன்.வெறும் புழு மட்டும் அப்படியே இருக்கும்.இதை பார்த்துகொண்டு இருந்த ஒருவர்,"தம்பி மீன் பிடிக்க பொறுமை ரொம்ப முக்கியம்" என்றார்.
அடுத்தமுறை பொறுமையாக நீண்ட நேரம் கழித்து தூண்டிலை எடுத்தேன்,மீன் புழுவை தின்னுட்டு போய்டுச்சு.அவரை பார்த்து,"நீங்க இதற்கு முன் மீன் பிடிச்சுருக்கிங்கலா?" என்று கேட்டேன்."எனக்கு அதெல்லாம் பழக்கமில்ல தம்பி,சும்மா அட்வைஸ் பண்ணேன்" என்று சொல்லிவிட்டு சென்றார்.
இப்படி சும்மா அட்வைஸ் பண்றவிங்க பேச்சை கேட்டா ஒரு பு..புழு கூட மிஞ்சாது..

காளிமுத்து

கோவிலை விட
மருத்துவமனையில்
சிறிது நேரம்
செலவிடும் போதுதான்...
மனதில்
நல்ல எண்ணங்கள்
அதிகம் தோன்றுகிறது..

-காளிமுத்து


Interesting Tamil Facebook posts today 3rd Nov 2014, Boopathy Murugesh facebook posts, Araathu அராத்து facebook posts, tamil facebook patthirikkaiஎனதருமை நேயர்களே இந்த 'இன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov 2014)... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News