தமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது கூகிள்.. | Tamil247.info

தமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது கூகிள்..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Google voice search in tamil is coming soon | Google started voice search in Hindi #googlehindivoicesearch #googletamilvoicesearch

Google voice search in tamil is coming soon | Google started voice search in Hindi googlehindivoicesearch ,googletamilvoicesearch
3rd Nov 2014: ஹிந்தியில் கூகிள் வாய்ஸ் சியர்ச்(Google Voice search in Hindi) வசதியை அறிமுகம் செய்த கூகிள் தமிழும் கூகிள் வாய்ஸ் சியர்ச்(Google voice search in tamil) வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது...

இந்தியாவில் கூகிள் ஹிந்தி வாய்ஸ் சியர்ச் வசதியை இன்று புதிதாக அறிமுகம் செய்துவைத்த கூகிள் இதே வாய்ஸ் சியர்ச் வசதியை இதர இந்திய மொழிகளில் விரைவில் கொண்டுவருவோம் என கூறியுள்ளது.

இந்த வசதயின் மூலம் நமக்கு தேவையான கூகிள் தேடல்களை டைப் செய்ய தேவையில்லை,  வாயால் சொல்வதன் மூலம் கூகிள் வாய்ஸ் சியர்ச் நமது பேச்சின் ஒலியினை புரிந்துகொண்டு பேசும் மொழிக்கேற்ப்ப  தாமாகவே தகவல்களை கூகுளில் தேடி கொடுத்துவிடும்...

2017 ஆம் ஆண்டிற்குள் 50 கோடி கூகிள் பயனாளர்களை இலக்காக கொண்டுள்ள கூகிள் நிறுவனத்திற்கு ஆங்கிலம் தெரியாதவர்களை தனது வசம் கொண்டுவர மொழி ஒரு தடையாக இருந்துவந்தது. இதை கருத்தில் கொண்ட அந்நிறுவனம் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் தனது படைப்புகளை மாற்றி உபயோகிக்கும் வகையில் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Google voice search in tamil is coming soon | Google started voice search in Hindi #googlehindivoicesearch #googletamilvoicesearch, Tamil google voice search tool will be lauched soon, new smartphone apps in indian language by google, google voice recognizer in tamil, google sound recognize in hindi and start searching in google search, pudhiya vasadhi arimgam, tamil mozhi, tamil translate, translate in tamil, tamil translate tool in goole, type in tamil, latest technology news in tamil, pudhiya kandupidippukkal
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'தமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது கூகிள்..' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
தமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது கூகிள்..
Tamil Fire
5 of 5
Google voice search in tamil is coming soon | Google started voice search in Hindi #googlehindivoicesearch #googletamilvoicesearch ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News