05 நவம்பர் 2014

, , , , ,

கணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் வழியாக பரவி வரும் எபோலா வைரஸ்: எச்சரிக்கை ரிபோர்ட்

EBOLA virus mail attack, How EBOLA Virus can kill your PC/Tablet and Smart Phones, types of ebola virus email from WHO, CNN

EBOLA virus: How EBOLA Virus can kill your PC / Tablet and Smart Phones?

ebola virus spread thru email virus tamil news tamil247.info
எபோலா வைரஸ் காய்ச்சல் உயிர் கொல்லி என்பது நமக்கு தெரியும். இது மிகவும் ஆபத்தான ஒரு தொற்று நோய் காய்ச்சல் - இது வந்தவர்கள் 70 -90 % பேர் பிழைக்கும் வாய்ப்பே இல்லையென்பது உண்மை. இப்போது இன்னொரு ஆபத்து உங்கள் கணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோனில் எபோலா வைரஸ் பரவும் ஆபத்து வளர்ந்து கொண்டு இருக்கிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

சைபர் கிரைம் மற்றும் கணினி வைரஸ் தாக்குதல் குறித்து அனைவரும் அறிந்ததே. தற்பொழுது கணினி ஹாக்கர்கள் அனைவருக்கும் பரிசித்தமான எபோலா வைரஸ் என்ற பெயருடன் புதிய வைரசை அனுப்பிவருகின்றனர்.  

அது எப்படி எபோலா தொற்று நோய் வைரஸ் கணனி வைரஸோடு சேரும் என கேட்டால். கிழே குறிப்பிட்டுள்ள ஐந்து வகைகளில் எபோல வைரஸ்கள் ஈமெயிலில் பரவி வருகிறது.

1. எபோலா பற்றி உலக சுகாதார நிறுவனம் உங்கள் பெயரில் ஒரு எச்சரிக்கை சுற்றறிக்கை மின்னஞ்சலில் வரும் வகையில் அமைக்கபட்ட இந்த வைரஸ் பொருந்திய மெயிலை நீங்கள் திறந்தாலே கதை முடிந்தது. அது ஒரு கணத்தில் உங்கள் கணனியின் கன்ட்ரோலை அப்படியே எடுத்து கொண்டுவிட்டு உங்கள் கணினியை செயலிழக்க செய்வது மட்டுமல்ல உங்கள் கணினியின் பாஸ்வொர்ட் / வங்கி கணக்கு என அத்தனையும் ஹேக்கர் வசம் செல்கிறது.
EBOLA virus mail hacking: How EBOLA Virus can kill your PC / Tablet and Smart Phones

 2. எபோலா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் (fake report on Ebola virus) என்ற தலைப்புடன் வரும் ஈமெயில் Trojan.Zbot என்ற வைரஸ்(malware) இணைப்புடன் வரும். இது அனைத்து மைக்ரோசாப்ட் ஆபரேட்டிங் சிஸ்டத்திலும் இயங்கும் தன்மை கொண்டது. இது நீங்கள் இணைத்தில் பதிவு செய்துள்ள தகவல்களையும் வங்கி தகவல்களையும் திருடிவிடும்.

3. இணைய சேவையை வழங்கும் நிறுவனம் எபோலா வைரஸ் குறித்த விளக்கங்களை அனுப்பியுள்ளதாக வரும் இமெயிலில் ‘EBOLA – PRESENTATION.pdf.zip’ என்ற இணைப்பு இருக்கும், இணைப்பை தெரியாத்தனமாக திறந்துவிட்டால் Trojan.Blueso என்ற வைரஸ் முதலில் உங்கள் கணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோனில் பதிவாகும். இதன் தாக்கம் மிகவும் குறைவு  அனால் இதன் வழியாக W32.Spyrat என்ற மற்றொரு வைரஸ் பதிவிறக்கம் செய்யப்பட்டு உங்கள் கணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் அனைத்தும் ஹேக்கர்கள் வசம் சென்று விடும்.
ebola virus attack email with malware

4. தற்போதைய எபோலா செய்திகள் (campaign piggybacks on some fresh Ebola news) என்ற தலைப்புடன் Backdoor.Breut என்ற இணைப்புடன்  வரும். இந்த வகை வைரஸ் மேலும் பல வைரஸ்களை பதிவிறக்கம் செய்யும் தன்மை கொண்டது.


5. CNN campaign with breaking Ebola news என்ற தலைப்புடன் வரும் ஈமெயில் எபோலா வைரஸ் குறித்த தகவல்களை தருவதுபோல் தோன்றினாலும் அதனுள் சில கிளிக் செய்யக்கூடிய லிங்க் இருக்கும். அதனை கிளிக் செய்தல் நமது கணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் காலி.
fake ebola report news with computer hacking malware virus


இதன் மூலம் கணினியை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கைக்கே பெரும் சோகமாக அமையும். அதனால் எபோலா காய்ச்சல் அல்லது அதன் வைரைஸை பற்றி எந்த ஒரு மின்னஞ்சலோ அல்லது லின்க் உள்ள குறுஞ்செய்தி வந்தாலோ உடனே அழித்து விடுவது உங்களுக்கு மிகவும் நல்லது.    If you like Share it.....

செய்தி உதவி: Ravi Nag
 
EBOLA virus mail hacking: How EBOLA Virus can kill your PC / Tablet and Smart Phones?, ebola virus attch on smartphone, computer, tablet, cellphone virus in the name of ebola from WHO, CNN fake ebola report virus email attack, email hacking using ebola virus, Pudhu vagai kanini virus, computer, smartphone, tablet, PC new virus attack, ebola hackers, tamil news, technology news in tamil,general knowledge, computer tricks and hacking in tamil, kanini thakkam, cyber crime via email, anti virus, smart phone anti virus details, pathukappu, safe, bank account details stealing, username password thiruttu, seyalilappu, medhuvaaga iyangudhu,slow processingஎனதருமை நேயர்களே இந்த 'கணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் வழியாக பரவி வரும் எபோலா வைரஸ்: எச்சரிக்கை ரிபோர்ட்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News