01 நவம்பர் 2014

, ,

தலையிலுள்ள பொடுகு நீங்க எளிய குறிப்புகள்

Dandruff control: Natural ways to control dermatitis | Podugu thollai poga eliya valigal| Podugu thollai natural Treatment

Dandruff control: Natural ways to control dermatitis | Podugu thollai poga eliya valigal| Podugu thollai natural Treatment

பொடுகு(dandruff) தோன்றுவதற்குப் பெயரும் காரணம் தோலில் எண்ணெய்த் தன்மை இருப்பதால் POVALE எனப்படும் பூசண பீடிப்பு(பங்கஸ்)கிருமிகள் உண்டாகி அவை வளர்ந்தது பொடுகு உண்டாகும். அதிகமாக தலையில் வெள்ளைச் செதில்களாக ஏற்படும். இதற்கு Seborrheic dermatitis என்று பெயர்.
<<  ஆண்களின் தலை வழுக்கையாவதை தடுக்க சில வழிகள்  >>
பொடுகை  விரட்டுவதற்கு தலையில் ஷாம்பூ போட்டுக் குளித்து எவ்வளவுதான் விரட்டினாலும் தீர்ந்தது போல் தோன்றும். ஆனால் திரும்பவும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அதே பகுதியில் மீண்டும் தோன்றும். கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. பொதுவாக குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். சரி, பொடுகு தொல்லையை சரிசெய்யும் சில எளிய மருத்துவங்களை காண்போம்.


தலையிலுள்ள பொடுகு நீங்க எளிய குறிப்புகள்:

1. வசம்பை நசுக்கி சிறிது நல்லெண்னையில் மெதுவான தீயில் கருக வறுத்து, பொடித்து அதைத் தேங்காய் எண்னெயில் கலந்து தடவி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.

2. ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும். அதோடு 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.

3. வேப்பம்பூவையும் வெல்லத்தையும் கலந்து நல்லெண்னையில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, அதை தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

Also Read: பொடுகு தொல்லை போக்கும் 4 எளிய வீட்டு வைத்தியங்கள் ..

Tanglish version:

Thalaiyilulla podugu neenga eliya kurippugal:

1. Vasambai nasukki siridhu  nallennaiyil meduvaana theeyil karuga varutthu poditthu adhai thengaai ennaiyil kalandhu thadavi vara podugu thollai neengum.

2.oru spoon vendhayatthai ooravaitthi arao cup thengaaipaal sertthu nangi maiyyaga araikkavum adhodu 3 spoon lemon saaru kalandhu thalaikku theitthu ooravaitthu kulitthu vandhaal viraivil podugu neengum.

3. veppam poovaiyum vellatthaiyum kalandhu nallennaiyil sertthu kaaicchi vadikatti theitthu vandhaal podugu neengum.

Podugu thollai neenga, Dandruff control: Natural ways to control dermatitis | Podugu thollai neenga eliya valigal, dermatitis control, head dandruff problem, பொடுகு தொல்லைக்கு தீர்வு,podugu thalai, podugu povartharkku vepillai, thalai mudi podugu, podugu tips in tamil, mudi kottuthal, Podugu thollai natural Treatmen, podugu adhigama irukku, thailamஎனதருமை நேயர்களே இந்த 'தலையிலுள்ள பொடுகு நீங்க எளிய குறிப்புகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News