16 நவம்பர் 2014

,

காதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது..???

காதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது..???

காதில் நுழைந்த பூச்சி..!!  எப்படி எடுப்பது.......?

காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாக டிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணை யையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.

காதினுள் சென்ற பூச்சி யின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.

தண்ணீரை மட்டு ம் காதினுள் ஊற்றுவது நல் லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற் குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.

பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம் பையோ பிடித்து இழுக்கக்கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதி வேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலை யிலிருந்து துண்டிக்கப் பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.

ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப் படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.

ஜாக்கிரதையாகக் கையாளா விட்டால் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற் சொன்னவாறு செயல்படவும்.
kadhinul nulaindha poochiyao eduppadhu eppadi, kathu vali, kathu pirachani, kaadhu veli, kaadhukkul thanneer utralaama, ear problems, insects in ear, how to remove insects from ear, bugs in ear, pull insects in ears, insect gone into my ear while sleepingஎனதருமை நேயர்களே இந்த 'காதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது..??? ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News