சிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை.. | Tamil247.info

சிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை..

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Bengali Actress Swastika Mukherjee Caught stealing Jewellery in Singapore | Nagai thirudiya nadigai

Bengali Actress Swastika Mukherjee Caught stealing Jewellery in Singapore சுவஸ்திகா முகர்ஜி என்பவர் பெங்காலி கவர்ச்சி நடிகை. இவர் சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த பெங்காலி மொழி பட விழாவில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார். அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் அருகில் உள்ள  மார்க்கெட்டில் இருந்த நகை கடைக்கு பையுடன் ஷாப்பிங் சென்றார். கடையிலிருந்த வித விதமான நகைகளை எடுத்து  பார்த்து விலை விசாரித்துகொண்டிருக்கும் பொழுதே காது கம்மல் ஜோடி ஒன்றை  நைசாக எடுத்து கைப்பைக்குள் போட்டுக் கொண்டாராம். இந்திய ரூபாயில் காது கம்மல் ஜோடியின் மதிப்பு ரூ 15 ஆயிரம் இருக்குமாம். வழக்கமாக நகை கடைகளில் நடக்கும் திருட்டுகளை வீடியோ எடுக்கும் சி.சி. டி.வி.கேமராவில் இந்த காட்சி பதிவாகியிருப்பது அவருக்கு தெரியாமல் போனது.

நகை ஏதும் வாங்காமல் நைசாக கடையை விட்டு வெளியேறினார் நடிகை. அப்பொழுது சந்தேகப்பட்ட கடைகாரர்கள் அவரை தடுத்து நிறுத்தி பையை சோதனை போட்டு உள்ளே இருந்த  கம்மல்களை எடுத்தனர். இதையடுத்து சிறிது நேரம் கடைக்கு உள்ளேயே சுவஸ்திகா சிறை வைக்கப்பட்டார். கம்மலை நான்  எடுத்து போடவில்லை. பைக்குள் அவை எப்படி விழுந்தன. என்று தனக்கு  தெரியாது என்று கதைவிட்டு கெஞ்சினார். அதை பொருட்படுத்தாத கடை ஊழியர்கள் பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

லட்ச லட்சமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையே இப்படி கீழ்த்தரமான செயல்களை செய்தது பெங்காலி திரை உலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.  தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்கள். இது குறித்து பலர் சமூக வலைதளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை, Swastika Mukherjee steal earring in singapore Jewell shop, nagai thirudiya bengali cinema nadigai, bengali film actress Swastika Mukherjee theft cctv video news, vinodha seidhigal, indian actress fraud, actress cheating, Singapore bengali movie actress, cinema nadigaigal, manam ketta sinima nadigai, sinema actress, thanga nagai thirudi, CCTV video
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'சிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை.. ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
சிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை..
Tamil Fire
5 of 5
Bengali Actress Swastika Mukherjee Caught stealing Jewellery in Singapore | Nagai thirudiya nadigai சுவஸ்திகா முகர்ஜி எ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News