02 நவம்பர் 2014

1500 ரூபாய் விலையில் அருமையான துணி துவைக்கும் இயந்திரம்..

$ 23 dollar washing machine for Bachelors and Poor people | Low cost washing machine | Bucket washing machine

$ 23 dollar washing machine for Bachelors and Poor people | Low cost washing machine | Bucket washing machine

low cost washing machine for 23USD new invention for poor people
இந்தியாவில ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு காலத்துல ஸ்டேட்டஸ் சிம்பிளா கருதபட்ட வாஷிங் மெஷின் என்னும் துணி துவைக்கும் எந்திரம் இன்று ஒரு அத்திவாசியமான பொருளாகி போனது தான் உண்மை. ஆயினும் இது 13 ஆயிரம் ரூபாயிலிருந்து 90,000 ரூபாய் வரை வெவ்வேறு மாடல்களில் கிடைக்கும் வாஷிங் மெஷின்கள் இன்னும் பல பேருக்கு எட்டாக்கனியாக போனது என்னமோ உண்மை.

இனிமெல் அந்த கவலை வேண்டாம் - 1500 ரூபாய்க்கு அதுவும் நம்ம இந்தியாவிலே கண்டுபிடித்து தயாரிக்கவும் செய்து விட்டார்கள். இதில் இன்னொரு நல்ல விஷயம் இந்த வாஷிங் மெஷினை ஒரே இடத்தில் வைக்காமல் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் வகையில் அமைக்கபட்ட ஒரு கண்டுப்பிடிப்பு.

சில வீட்டில் வாஷிங் மெஷின் இருந்தாலும் ரன்னிங் வாட்டர் எனப்படும் பைப் மூலமாக தண்ணீர் வசதி இல்லாமல் வாஷிங் மெஷினை உபயோகபடுத்த முடியாமல் இருக்கும் கட்டத்தில் இதற்க்கு அது தேவையில்லை - ஒரு பக்கெட் இருந்தா போதும் படத்தை பாருங்கள் - வெகு சீக்கிரம் உங்க வீட்ல பட்ஜெட் வாஷிங் மெஷின் வருதுங்க, இந்த கண்டுபிடிப்பு சின்ன குடும்பம் மற்றும் பேச்சலர்களுக்கு பெரிய வரப்பிரசாதம்.

செயல் முறை விளக்க வீடியோ:


- Ravi Nag
low cost washing machine for 23USD new invention for poor people, kuraindha vilai thuni thuvaikkum iyandhiram, cheap washing machine buy online, 1500 rubai vilaiyil thuni thuvaikkum iyandhiram, kuraindha vilai elaigalukku udhava kandupidippuஎனதருமை நேயர்களே இந்த '1500 ரூபாய் விலையில் அருமையான துணி துவைக்கும் இயந்திரம்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News