10 நவம்பர் 2014

, ,

சமையலில் செய்யக்கூடாத 12 தவறுகள்..!!!

samayalil seiyyakkoodaadhavaigal | 12 Samayal hints and tips in tamil 

12 samayalil seiyyakkoodaadhavaigal | Samayal hints and tips in tamil, 12 thavarugal
சமையலில் செய்யக்கூடாத 12 தவறுகள்..!!!

1. ரசம் அதிகமாக கொதிக்கக் கூடாது.
2. காபிக்கு பால் நன்றாக காயக் கூடாது.
3. மோர்க் குழம்பு ஆறும் வரை மூடக் கூடாது.
4. கீரைகளை மூடி போட்டு சமைக்கக் கூடாது.
5. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.
6. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.
7. வெங்காயத்தையும், தக்காளியையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
8. பிரிட்ஜில் உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் வைக்கக் கூடாது.
9. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக் கூடாது.
10. தேங்காய்ப் பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக் கூடாது.
11. குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க எண்ணெயோ, நெய்யோ காயக்கூடாது.
12. பொரியலோ, குழம்போ அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.

- படித்ததில் பிடித்தது... 
Samayalil seiyya koodaadhavaigal - 12 thavarugal..!!
1. Rasam adhigamaaga kodhikkakoodadhu.
2. Coffe kku paal nandraaga kaayakkoodahu..
3. Morkkulambu aarum varai moodakkoodahu..
4. keeraigalai moodi pottu samaikka koodadhu..
5. kaaikarigalai rombavum podiyaaga narukkakoodahu.
6.soodaaga irukkum podhu elumicham palam piliyakkodadhu..
7. vengayatthaiyum, thakkaliyaiyum ondraaga vadahakkoodahu..
8. fridge il urulai kilangum vaalaipalamum vaikkakoodahu.
9. perungaayam thaalikkum podhu ennai nandraaga kaayakkodadhu..
10. thengaai paal sertthavudan , kulambu adhigamaaga kodhikkakoodadhu..
11. globe jamun poritthedukka ennaiyo, neiyyo kaayakkodadhu..
12. poriyalo, kulambo aduppil irukkum podhu kothamalli ilayiai podakkudahu..
healthy samayal tips in tamil, samayal tips, samaikkum hints, Tamil cooking tips for home makers, cooking process guide in tamil samayal thavarugalஎனதருமை நேயர்களே இந்த 'சமையலில் செய்யக்கூடாத 12 தவறுகள்..!!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News