19 அக்டோபர் 2014

,

அஜீரணம் சரியாக எளிய தீபாவளி லேகியம்..

Deepavali legiyam, simple diwali medicine for digestion problem, எளிய தீபாவளி லேகியம்

Deepavali legiyam | simple diwali medicine for digestion problem

தீபாவளி நேரங்களில் அளவிற்கதிகமாக பலகாரங்களை சாப்பிடுவதால்  தொண்டை கட்டு, இருமல் மற்றும் வயிற்றில் அஜீரணம் ஏற்படும். மேலும் பட்டாசு வெடிப்பதால் ஏற்ப்படும் புகையினாலும் சிலருக்கு சளி பிடிக்கும். இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க தீபாவளி லேகியம் தயாரிக்கப்படுகிறது. ஆகவே தீபாவளி சமயங்களில் லேகியத்தை குளித்து விட்டு வந்து ஒரு உருண்டை வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். தீபாவளி லேகியம் ரெடி பண்ண நேரமில்லாதவ்ர்கள் ஓமம், வெல்லம், சுக்கு தலா ஒரு கரண்டி எடுத்து பொடி செய்து தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆளுக்கு ஒன்று சாப்பிட தீபாவளி லேகியம் சாப்பிட்ட பலன் தரும்.

 Deepavali legiyam | simple diwali medicine for digestion problem

அஜீரணம் சரியாக எளிய தீபாவளி லேகியம், Deepavali legiyam | simple diwali medicine for digestion problem, ajeerana thollai, ajeerana kolaru, thondai kattu, theebavali legiyam thayarikkum murai, seimurai, deepavali legiam recipe, home remedies for diwali health problemsஎனதருமை நேயர்களே இந்த 'அஜீரணம் சரியாக எளிய தீபாவளி லேகியம்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News