29 அக்டோபர் 2014

,

மணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. 15 லட்சத்திக்கும் மேல் செலவு..

rs 15 lakhs helicopter for sr pattinam france groom gowthaman Banupriya marriage, kaliyanatthirkku helicopter, adambara selavu, france manamagan helicopter thirumanam


Helicopter marriage in S R pattinam | France Groom rent Rs.15 lakhs Helicopter for wedding celebration

ஹெலிகாப்டரில் பறந்து சென்று நிச்சயதார்த்தம்.. பிறகு ஹெலிகாப்டரிலேயே பெண் அழைப்பு.. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் ரைடு - ஊரே வியக்கும் வண்ணம் இப்படியொரு பிரம்மாண்ட திருமணம் காரைக்குடி அருகிலுள்ள எஸ்.ஆர்.பட்டினம் காரைக்குடி அருகிலுள்ள எஸ்.ஆர்.பட்டினம் கிராமத்தில் நடந்துள்ளது.

எஸ்.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த வர்கள் ஆறுமுகம் - கண்ணகி தம்பதி. இவர்களின் இளைய மகன் கவுதமனுக்குதான் இந்த ‘ஹெலிகாப்டர்’ திருமணம். அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 40 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக பிரான்ஸுக்குப் போனவர். உழைப்பால் உயர்ந்து அங்கு குடியுரிமை பெறுமளவுக்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். ஆறுமுகத்துக்கு 2 மகன்கள், ஒரு மகள். இளைய மகனான கவுதமன் ஐரோப்பிய நீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.
12.36-percent-nri-tax
12.36-percent-nri-tax
12.36-percent-nri-tax
12.36-percent-nri-tax
12.36-percent-nri-tax

வெளிநாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் தங்கள் சொந்த ஊரில் மகனுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது ஆறுமுகம், அவரது மனைவி கண்ணகியின் விருப்பம் ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி பிடிஓ சண்முகநாதன் மகள் பானுப்ரியாவை அவர்களுக்கு பிடித்துப் போனது. தங்கள் பூர்வீக கிராமமான எஸ்.ஆர்.பட்டினத்தில் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். நிச்சயதார்த்தையும் திருமணத்தையும் வித்தியாசமாக நடத்த திட்டமிட்ட கவுதமன் குடும்பத்தினர், இதற்காக சென்னையைச் சேர்ந்த ‘கிளைடர் ஏவியேஷன்’ நிறுவனம் மூலம் 15 லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை கவுதமன் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். rs 15 lakhs helicopter for sr pattinam france groom gowthaman Banupriya marriage, kaliyanatthirkku helicopter, adambara selavu, france manamagan helicopter thirumanam, Aadambara thirumanam, france settled tamil groom Gowthaman weds Banupriya in helicopter, Pudhukkottai famous marriage news, expensive wedding function SR pattinam kalliyanam
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'மணமகன் ஹெலிகாப்டரில் வந்து திருமணம் அதற்க்கு ரூ. 15 லட்சத்திக்கும் மேல் செலவு.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90