குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும் போலீஸ் எச்சரிக்கை..!! | Tamil247.info

குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும் போலீஸ் எச்சரிக்கை..!!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள...)

குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !

அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....

ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
new technique trapping women by child asking address, awareness post for girls, cheating women, police awareness news

காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல் குழந்தைகளை கூட்டி வரும் பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும் கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் இது இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது...

எனவே பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க போலீஸ் இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட்டுள்ளார்கள் பாதுகாப்பு சம்மந்தமான இந்த இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....

எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள்......
new technique trapping women by child asking address, awareness post for girls, cheating women, police awareness news, pengalukkaana padhugappu thagaval, pengal safety, Women safety,  how to be safe tips for indian women in tamil, address katti kootti poga sonnaal police station kondu vittu vidungal, women trapping, Criminal cases

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும் போலீஸ் எச்சரிக்கை..!!' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், பாதுகாப்பிற்கும் போலீஸ் எச்சரிக்கை..!!
Tamil Fire
5 of 5
போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள...) குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. ! அவசிய...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News