30 அக்டோபர் 2014

, , , ,

உங்கள் வங்கி கணக்கின் மீதமுள்ள இருப்புத் தொகையை கட்டணம் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ளலாம்

Give missed call to know your bank balance, Indian bank balance thru mobile,Saving bank account balance details for free, Current account balance via missed call, free banking services

Give missed call to know your bank balance | Indian bank balance thru mobile | FREE mobile banking services

Give missed call to know your bank balance, Indian bank balance thru mobile
உங்கள் வங்கி கணக்கின் மீதமுள்ள இருப்புத் தொகையை தெரிந்து கொள்ள .
ATM card தேவையில்லை, பேங்க் செல்ல தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு‬: அக்கவுண்ட் தொடங்கிய பொழுது கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து கீழே குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால் இரண்டு மணி ஒலித்த பின் தொடர்பு துண்டிக்கப்பட்டு, உங்கள் இருப்புத் தொகை எவ்வளவு என்ற தகவல்கள் தானாகவே உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்துவிடும்.

ICICI BANK: 022 30256767
Panjab National Bank: 0124 2340000 or 1800 180 2222
AXIS BANK: 092258 92258
BANK OF INDIA: 022 33598550 or 02233598548
INDIAN BANK: 092895 92895
HDFC BANK: 1800 270 3333
CANARA BANK: 092892 92892
State Bank of India (SBI): 09223440000

UCO Bank: 092787 92787
Union Bank of India: 09223009292
Syndicate Bank: 9664552255
Central Bank of India: 9222240000
Allahabad Bank: 9224150150
Vijaya Bank: 18002665555
Dhanlaxmi Bank: +91-80-67747700
Karnataka Bank: 18004251445


அனைவரும் அறிய பகிர்வோம்..
Give missed call to know your bank balance, Indian bank balance thru mobile, mobile banking, missed call mobile service by indian banks, Saving bank account balance details for free, Current account balance via missed call, registered mobile number to know account balance, MISSED CALL BALANCE INQUIRY all banks saving bank account balance enquiry via cell phone number, free banking servicesஎனதருமை நேயர்களே இந்த 'உங்கள் வங்கி கணக்கின் மீதமுள்ள இருப்புத் தொகையை கட்டணம் இல்லாமல் இலவசமாக தெரிந்துகொள்ளலாம்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News