இதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்த சரக்கை குடிக்க மாட்டான்... | Tamil247.info
Loading...

இதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்த சரக்கை குடிக்க மாட்டான்...

நண்பன் வைத்திருக்கும் மீதி சரக்கடிக்க அசையா...?? நண்பன் குடித்துவிட்டு பாட்டிலில் மீதி வைத்த சரக்கை குடித்ததால் நேர்ந்த விபரீதம்.. இதை படிப்பவன் எவனும் மீதி வைச்ச சரக்க எடுத்து குடிக்க மாட்டான்... 

இது 13 Oct 2014 அன்று உண்மையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...

திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த கணபதி என்பவர் மது குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்தார், நண்பன் மயங்கி கிடப்பதை பார்த்து போதையில் மட்டையாகிவிட்டதாக நினைத்து நண்பனை ஆட்டோவில் ஏற்றி அவனுடைய வீட்டில் கொண்டுபோய் சேர்க்க முடிவு செய்தனர், அதே வேலையில் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்திருந்த சரக்கை ஆஹா சரக்கு உஷார் ஆய்டுச்சி என்று எண்ணிக்கொண்டு நண்பர்கள் இருவரும் மீதி இருந்த சரக்கை ரௌண்டு கட்டி அடித்தனர்...

சரக்கை அடித்துகொண்டிருக்கும் வேளையில் மயக்க நிலையில் ஆட்டோவில் இருந்த கணபதி மூச்சி விட தினரிக்கொண்டிருப்பதை கண்ட நண்பர்களில் ஒருவன் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றார் மற்றொரு நண்பன் அதே இடத்திலேயே சரக்கு முழுவதையும் குடித்துவிட்டு படுத்துகொண்டான்.

மருத்துவமனை சென்றதும் டாக்டர் கணபதி இறந்துவிட்டதாக கூறினார். அதனால் அதிர்ச்சி அடைந்த நண்பன் இறந்த செய்தியை அவனுடைய மனைவிக்கு தெரிவிக்க ஆட்டோவில் சென்றார் அனால் போகும் வழியிலேயே அவரும் இறந்து போனார். சரக்கை முழுவது குடித்துவிட்டு மட்டையான மற்றொரு நண்பனும் அதே இடத்திலே இறந்து போனார்.

பிறகு ஆராய்ச்சி செய்து பார்த்ததில் மதுவில் விஷம் கலந்திருப்பது தெரிய வந்தது. கணபதி குடும்பப் பிரச்னை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மீதி வைத்திருந்த சரக்கை குடித்ததால் தான் இந்த விபரீதம் நிகழ்ந்தது என தெரியவந்தது..

இதை படிக்கும் பொழுது உங்களுக்கு வடிவேல் சூனா பானா காமெடி நினைவுக்கு வருமே... வடிவேல் செய்ததை காமெடியாக கண்டு ரசித்தோமே தவிர விழிப்புணர்வு வரவில்லை... 

சூனா பானா காமெடி Video:

Vadivelu poison comedy, suna pana poison vadivel comedy
நண்பன் வைத்திருக்கும் மீதி சரக்கடிக்க அசையா, Drinking remaining alcohol, visam kalandha sarakkai adittha nanbargal, vinodha seidhigal, Vadivelu suna pana poison comedy, don't drink remaining alcohol, friends died after consuming friends liquor, meedhi sarakkai adikkalaama, drinking TASMAC liquor died 3 person in Trichy Musiri, TASMAC sarakku aditthadhal irandha nanbargal, sarakku adikka, nanbenda, #tasmacsarakku, #tasmacliquor, #tasmacimpact, #drinkingliquor, #poison
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்த சரக்கை குடிக்க மாட்டான்... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
இதை படிப்பவன் எவனும் நண்பன் குடித்துவிட்டு மீதி வைத்த சரக்கை குடிக்க மாட்டான்...
Tamil Fire
5 of 5
நண்பன் வைத்திருக்கும் மீதி சரக்கடிக்க அசையா...?? நண்பன் குடித்துவிட்டு பாட்டிலில் மீதி வைத்த சரக்கை குடித்ததால் நேர்ந்த விபரீதம்.. ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment