01 அக்டோபர் 2014

,

இதய நோய் - தொகுப்பு 2: இதய நோய்க்கான காரணங்கள் மற்றும் பரிசோதனைகள்

idhaya noi part2 idhaya noi vara kaaranangal parisodhanaigal, Irudhaya noi varuvadharkkaana kaaranagal, Irudhaya noi parisodhanaigal, sigichaigal, ECG, Cardiography, CT scan, Tread mill, blood test, angiogram

மாரடைப்புக்குக்(இதய நோய்க்கான ) காரணங்கள்:

1. புகைப்பழக்கம்.
2. உயர் ரத்த அழுத்தம்.
3. சர்க்கரை நோய்
4. ரத்தத்தில் கொழுப்பு மிகுதல்
5. உடற்பருமன்
6. மன அழுத்தம்
7.மதுப்பழக்கம்
8. உடற்பயிற்சியின்மை.
9. சோம்பல்தனமான வாழ்க்கைமுறை.
10. பரம்பரை.


Irudhaya noi parisodhanaigal, sigichaigal, ECG, Cardiography, CT scan, Tread mill, blood test, angiogram

இதய நோய்க்கான பரிசோதனைகள் / சிகிச்சைகள்

1. இ.சி.ஜி., மார்பு எக்ஸ்ரே
2. எக்கோ கார்டியோகிராபி
3. சி.டி.ஸ்கேன்
4. சிறப்பு ரத்தப் பரிசோதனைகள்
5. ட்ரெட்மில்
6. ஆஞ்சியோகிராம்போன்ற பல  பரிசோதனைகள் மாரடைப்பை உறுதி செய்ய உதவும்.

இதைத் தொடர்ந்து கரோனரி ரத்தக்குழாயை அடைத்துக் கொண்டிருக்கும் ரத்த உறைவுக்கட்டியைக்   கரைக்க ஸ்ட்ரெப்டோகைனேஸ்  (Streptokinase), டினெக்டெபிளேஸ் (Tenecteplase) போன்ற மருந்துகளைக் கொடுப்பது வழக்கம். அல்லது அடைத்துக் கொண்ட கரோனரி ரத்தக்  குழாய்களில் ‘பலூன் ஸ்டென்ட்’ வைத்து அல்லது ‘பைபாஸ்’ அறுவைச் சிகிச்சை செய்து, இதயத் தசைகளுக்கு தங்கு தடையின்றி ரத்தம் செல்ல வழி  செய்யப்படுகிறது. இதனால் மரணம் தவிர்க்கப்படுகிறது.

idhaya noi part2 idhaya noi vara kaaranangal parisodhanaigal, Irudhaya noi varuvadharkkaana kaaranagal, Irudhaya noi parisodhanaigal, sigichaigal, ECG, Cardiography, CT scan, Tread mill, blood test, angiogram, maaradaippu, nenjadaippu, koluppu  karaikka marundhu எனதருமை நேயர்களே இந்த 'இதய நோய் - தொகுப்பு 2: இதய நோய்க்கான காரணங்கள் மற்றும் பரிசோதனைகள்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News