12 அக்டோபர் 2014

மகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமாண்ணே...??? - ஜோக்

Senthil goundamani jokes in tamil, Goundamani senthil comedy, Latest jokes, Tanglish jokes to share in whatsApp, facebook, twitter jokes, TAmil SMS jokes, Mahatma Gandhi is the father of the nation joke

Senthil Goundamani joke - Mahatma Gandhi joke in Tamil 

Senthil goundamani jokes in tamil, Goundamani senthil comedy
செந்தில்: அண்ணே... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...???
கவுண்டமணி: கேளுடா செந்தில்... தெரிஞ்சா சொல்றேன்...!!!
செந்தில்: மகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமாண்ணே...???
கவுண்டமணி: தெரியலையே...!!!
செந்தில்: தினேசன்...!!!
கவுண்டமணி: தினேசனா...???
செந்தில்: ச்சே... என்னண்ணே...??
இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???
"மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன்" ன்னு...???
கவுண்டமணி: ...!?!?!?!


Tanglish:

Senthil: anne... naan oru kelvi kettaa ungalaala padhil solla muriyumaa..??
goundamani: Keluda senthil.. therinja solren..
Senthil: Mahatma Gandhiyoda paiyyan peru ennannu theriyumaanee..??
Goundamani: theriyalaye..!!
Senthil: Thinesan..
Goundamani: thinesanaa..??
Senthil: cche ennannee idhukooda theriyaadha...!! CHinna vayasula teacher solli koldukkalayaa..??
"Mahatma Gandhi is the father of the nation" nnu..??/
Goundamani: ...!?!?!?

Senthil goundamani jokes in tamil, Goundamani senthil comedy, Latest jokes, Tanglish jokes to share in whatsApp, facebook, twitter jokes, TAmil SMS jokesஎனதருமை நேயர்களே இந்த 'மகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமாண்ணே...??? - ஜோக்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News