08 அக்டோபர் 2014

டாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்கனா உடம்பு குறையும்..

டாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்கனா உடம்பு குறையும், Tamil jokes online, Latest tamil jokes, Doctor vs Patient joke, Diet control food habit comedy, Tamil SMS jokes

நோயாளி : டாக்டர்! நாளுக்கு நாள் உடம்பு குண்டாகிக் கொண்டே போகுது! இதுக்கு நல்ல ஒரு வைத்தியம் சொல்லுங்களேன்!

டாக்டர் : ம்ம்....பொதுவா நம்முடைய சாப்பாட்டு முறையில சரிவிகிதம் இல்லாததனாலே, இந்த மாதிரியெல்லாம் ஆகுது. நான் சொல்றா மாதிரி சாப்பாட்டு முறைய கடைப்பிடிச்சீங்கன்னா எல்லாம் சரியாயிடும்!

நோயாளி : ம்.சொல்லுங்க டாக்டர்.
 Tamil jokes online, Latest tamil jokes, Doctor vs Patient joke, Diet control food habit comedy, Tamil SMS jokes

டாக்டர் : காலையில 3 இட்லி,மத்தியானம் கொஞ்சமா சோறு, இரவுல 2 சப்பாத்தி.இந்த மாதிரி சாப்பிட்டு பாருங்க... ஒரே மாசத்தில உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரியும்.

நோயாளி : ரொம்ப நன்றி,டாக்டர்...! நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்.
(கொஞ்ச தூரம் சென்ற அந்த நோயாளி , திரும்பி வந்து..)

நோயாளி : டாக்டர்! ஒரு சின்ன சந்தேகம்...!

டாக்டர் : சொல்லுங்க...

நோயாளி : நீங்க சொன்ன இதையெல்லாம் சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடனுமா? இல்லன்னா சாப்பாட்டுக்கு பின்னாடி சாப்பிடனுமா?

டாக்டர் : !!!!!!!!!!


Tanglish:

Noiyali: Doctor!.. nalukku naal udambu kundaakikonde pogudhu!.. idhukku nalla oru vaitthiyam sollungalen!
Doctor: mm.. podhuvaa nammudaiya saappattu muraiyila sarivigidhap illaadhadhanaale indha maadhiriyellaam aagudhu.. naan solra maadhiri saappaattu muraiya kadaipidicchingannaa ellaam sariyaidum..

Noiyali: mm... sollunga doctor

Doctor: kaliala 3 idli, madhiyam konjama soru, iravula 2 sappatthi indha madhiri sappttu vpaarunga... ore masathula ungalukku nalla result theriyum..

Noiyali: romba nandri doctor.. neenga sonna madhiriye seiren..
(konja thooram sendra andha noiyali, thirumbi vandhu..)

Noiyali: doctor! oru chinna sandhegam..!
doctor: Sollunga...

Noiyali: neenga sonna idhaiyellaam saappattukku munnaadi sappidanumaa?.. illaainna saappattukku pinnaadi sappidanuma??

Doctor: ..???!!!
டாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்கனா உடம்பு குறையும், Tamil jokes online, Latest tamil jokes, Doctor vs Patient joke, Diet control food habit comedy, Tamil SMS jokesஎனதருமை நேயர்களே இந்த 'டாக்டர் Vs நோயாளி ஜோக்: நான் சொல்ற மாதிரி சாப்டீங்கனா உடம்பு குறையும்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News