'யான்' சினிமா விமர்சனம் | Tamil247.info

'யான்' சினிமா விமர்சனம்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

'யான்' சினிமா விமர்சனம் | Yaan Movie review

Jiiva, Thulasi Nair, Nassar, Harris Jayaraj, Ravi K. Chandran
இயக்குனர்:  ரவி கே.சந்திரன்
தயாரிப்பு: ஏல்ரெட் குமார், ஜெயராமன்
நடிப்பு: ஜீவா,  துளசி நாயர், நாசர, தம்பி ராமைய்யா, ஜெயபிரகாஷ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
Release Date: 02 Oct 2014 

தினசரி செய்தித்தாள்களில் பார்க்கிற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் யான் படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

Yaan Movie review, cinema vimarsanam
சரி கதைக்கு வருவோம்... படித்துவிட்டு வேலையில்லா பட்டதாரியான கதாநாயகன் சந்துரு பாட்டியினுடைய காசில் காலத்தை கழித்துகொண்டிருக்கும் வேளையில் ஒரு ஏடிஎம்மில் பார்க்கும் கதாநாயகி ஸ்ரீலா மீது பார்த்த உடனேயே காதல் வருகிறது. அவர் பின்னாடியே சென்று ரூட்டு விட்டு எப்படியோ அவளின் மனதை கவர்கிறார் சந்துரு. ஒரு நாள் ஸ்ரீலா தனது தந்தையை சந்திக்க வீட்டிற்கு வருமாறு கேட்கிறாள். அவரும் வீட்டிற்கு சென்று அப்பாவை சந்திக்கும் வேளையில் ஸ்ரீலாவின் அப்பா சந்த்ருவைப் பார்த்து "வேலை வெட்டி எதுக்கும் போகாம பாட்டி காசில குப்பை கொட்டுரியா என கேட்க்க.." சந்துருவுக்கு சுர் என்று கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. தனக்கு தகுதியான வேலையை தேடிகொண்டிருப்பதாகவும், தகுதியான ஒரு வேலையை வாங்கிகொண்டு வருகிறேன் பாருங்கள் என ஆவேசமாக பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பும் சந்துரு வேலையை தேடறாரு … தேடறாரு… ஆனா ஒரு பயலும் வேலை கொடுக்க மாட்டேங்கிறான்…

நிலைமை இப்படியிருக்க இது சரி பட்டுவராது என முடிவு பண்ணும் சந்த்ரு, வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் ஏஜென்ட் மூலமா வெளிநாட்டு வேலைக்கு   பஸ்லிஸ்தான் போகிறார். அங்க போய் இறங்கினவுடனே… போலீஸ் சந்த்ருவை கைது செய்றாங்க… அவர்களிடம் இருந்து சந்த்ரு தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மீதி கதை...

Yaan Official Trailer:
lwhite tiger killed a 12std boy in delhi national park live footage, live video of tiger attack

The Successful combination of 'Ko' is back with the action packed trailer of Jiiva’s ‘Yaan’. Directed by Ace Cinematographer Ravi. K. Chandran, Yaan is a perfect package of romance, action and drama. The movie also stars Thulasi Nair in the lead with Nasser, Prakash Raj & Thambi Ramaiah in support roles. Harris Jayaraj composes music for this action thriller that has been shot in the exotic locales of Morocco Movie - Yaan Music - Harris Jayaraj Director - Ravi K. Chandran Starring - Jiiva, Thulasi Nair Producer - Elred Kumar, Jayaraman Studio - R. S. Infotainment Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd. 'யான்' சினிமா விமர்சனம், Jiiva, Thulasi Nair, Nassar, Harris Jayaraj, Ravi K. Chandran, Thambi Ramaiyah, Tamil movie reviews, tamil cinema vimarshanam, yaan vimarsanam, Yaan 2014 story, performance, yaan trailer video, yaan full movie, acting, comedy, kadhai, music review, stunt, Yaan Movie review, review by prashanth
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த ''யான்' சினிமா விமர்சனம் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
'யான்' சினிமா விமர்சனம்
Tamil Fire
5 of 5
'யான்' சினிமா விமர்சனம் | Yaan Movie review Jiiva, Thulasi Nair, Nassar, Harris Jayaraj, Ravi K. Chandran இயக்குனர...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Tamil Education News