வயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்படையும் வாய்ப்புள்ளது | Tamil247.info
Loading...

வயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்படையும் வாய்ப்புள்ளது

Taking Viagra tablet may affect your Eye sight | Eye blindness by Viagra | Viagra side effects

வயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்படையும் வாய்ப்புள்ளது..

பெண்களுடன் உடலுறவில் வெகு நேரம் நீடித்து இருப்பதற்காக சில ஆண்களால் வயாகரா மாத்திரை உபயோபடுத்தபட்டு வருகிறது. ஆனால் இந்த வகை மாத்திரையில் அதிக பக்க விளைவுகள் இருப்பது தற்பொழுது மருத்துவ ஆராய்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சிகரமான இந்த தகவலை தெரிவித்துள்ளது.
Taking Viagra tablet may affect your Eye sight, Eye blindness by Viagra, udalravil needitthu irukka viagra matthirai, kan parvai ilappu


வயகரா மாத்திரையில் உள்ள ஒரு வேதிபோருளில் நன்றாக கண்பார்வை உள்ளவர்களையும் குருடராக்கும் தன்மை உள்ளாதாம். இதிலுள்ள Sildenafil என்ற வேதிப்பொருள் கண்பார்வையை கண்களிலிருந்து மூளைக்கு எடுத்து செல்லும் என்சைமை பாதிக்கிறதாம். இதனால் கண் பார்வையில் ஏற்க்கனவே சில கோளாறு இருப்பவர்களுக்கு பார்வை முழுவதும் குருடாகும் வாய்ப்பு இருப்பதாகவும். நல்ல பார்வை இருப்பவர்களையும் கணிசமான அளவு பதிக்கும் என ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

இப்படித்தான் வயாகரா உபயோகித்த ஒரு இளைஞன் உடலுறவில் இடுபடும்பொழுதே இறந்துபோனார். இதை கொஞ்சம் படிங்க..  ------>>> "வயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் போது வாலிபர் திடீர் சாவு - பெங்களூர்" Taking Viagra tablet may affect your Eye sight, Eye blindness by Viagra, udalravil needitthu irukka viagra matthirai, kan parvai ilappu, kan paarvai padhippu, health news in tamil, Medical research results, viagra side effects
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'வயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்படையும் வாய்ப்புள்ளது' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
வயாகரா மாத்திரை உபயோகபடுத்தினால் கண் பார்வை பாதிப்படையும் வாய்ப்புள்ளது
Tamil Fire
5 of 5
Taking Viagra tablet may affect your Eye sight | Eye blindness by Viagra | Viagra side effects வயாகரா மாத்திரை உபயோகபடுத்த...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment