பாலைவனங்களை "ஸ்ட்ரீட் வியு" க்கு கொண்டு வர கூகிள் புதிய முயற்சி | Tamil247.info

பாலைவனங்களை "ஸ்ட்ரீட் வியு" க்கு கொண்டு வர கூகிள் புதிய முயற்சி

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

Camel taking Google Street view in Desert, #GoogleDesertStreetView‬ ‪


கூகிள் மேப் பற்றி நம் பெரும்பாலோனருக்கு தெரியும், அதில் "ஸ்ட்ரீட் வியு" பற்றி பலருக்கு தெரிந்து இருக்கலாம், அதாவது "ஸ்ட்ரீட் வியு" என்றால் நேரடியாக அந்த பகுதியை போன்றே ஒரு தோற்றம் நேரடியாக இருக்கும் ...

‪பல‬ முக்கியமான நகரங்கள்,பிரசித்தபெற்ற இடங்கள் என பலவிதமான மேப்களை கூகிள் ஆளில்லா கார்கள் மூலமாகவும் ,பலவிதமான முறைகளில் பதிவு செய்துள்ளது கூகிள் மேப் தளத்தில் ...
ஆனால்‬ பாலைவனத்தை எப்படியாவது இந்த "ஸ்ட்ரீட் வியு" க்கு கொண்டு வர புதிய முயற்சி ஒன்ற எடுத்துள்ளது கூகிள் !!

ஆம்‬ பாலைவனத்தின் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகத்தின் மேலே கேமராவை பொருத்தி படங்களை பதிவு செய்கிறது கூகிள் !!

அபுதாபியின்‬ லிவா பாலைவனத்தை சுற்றி தற்பொழுது பதிவு செய்து வருகிறது அந்த ஒட்டகம் ... அந்த ஒட்டகத்தின் பெயர் "ரபியா" ...
by #‎KavinNanbenda‬
 Camel taking Google Street view in Desert, #GoogleDesertStreetView‬ ‪, Google new effort to take pictures of desert with help of a camel, Google desert street view pics, Google map technology, paalaivanagalil edukkapadum pugaipadangal
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பாலைவனங்களை "ஸ்ட்ரீட் வியு" க்கு கொண்டு வர கூகிள் புதிய முயற்சி' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பாலைவனங்களை "ஸ்ட்ரீட் வியு" க்கு கொண்டு வர கூகிள் புதிய முயற்சி
Tamil Fire
5 of 5
Camel taking Google Street view in Desert, #GoogleDesertStreetView‬ ‪ கூகிள் மேப் பற்றி நம் பெரும்பாலோனருக்கு தெரியும், அதில் &q...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News