16 அக்டோபர் 2014

,

கூகிள் தேடலில் ஆபாசம் தொடர்பான விஷயங்கள், புகைப்படங்கள் வராமல் தடுப்பது எப்படி?

Google safe search lock setting tutorial in tamil, கூகிள் தேடல் ஆபாச தகவல்கள்

Google safe search lock setting tutorial | கூகிள் தேடல் ஆபாச தகவல்கள்

உங்கள் சிறு பிள்ளைகளுக்கு கூகிள் தேடலில் ஆபாசம் தொடர்பான விஷயங்கள், புகைப்படங்கள் வராமல் தடுப்பது எப்படி?

இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் தனது படிப்பிற்கு தேவையான விசயங்களை இணையதளத்தில் தேடி பெறுகின்றனர். அப்படி தேடுபவர்களுக்கு இணையத்தில் உள்ள ஆபாச விசயங்களும் எதேர்ச்சையாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம், இதுவே அவர்களை வேறு திசைக்கு இழுத்து செல்ல வழிவகுத்துவிடும். பெற்றோர்களாகிய நாம்தான் அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கிடைக்காமல் இருக்க முயற்சி எடுக்கவேண்டும். 
Google safe search lock setting tutorial | கூகிள் தேடல் ஆபாச தகவல்கள்

இப்போது தேடுதல் என்பதற்கு மறு பெயராக குறிப்பிட கூடியது கூகிள் தேடுதளம் இந்த தளத்தில் தவறுதலாக வரும் ஆபாச படங்களை தடுப்பதற்கு ஒரு வசதியை தந்துள்ளது.

நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை google வழங்குகிறது இந்த வசதி எவ்வாறு இயக்கப்பட வேண்டும் என்பதை பார்ப்போம்..

முதலில் கூகிள் தளத்திற்கு சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள்.

பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள்.

(அல்லது)

இந்த http://www.google.com/preferences லிங்கை கிளிக் பண்ணுங்க..

அங்கே Safe search Filtering என்ற பக்கம் வரும் அதில் உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.

Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.

அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.

இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் Lock செய்த அடையாளமாக வலது பக்கம் வண்ண பந்துகள் தோன்றும். நீங்க உங்க அக்கௌண்டில் இருந்து logout ஆனாலும் setting மாறது.

நீங்கள் இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock என்று மாற்றிவிடுங்கள்..இவ்வளவுதான் செய்யவேண்டியது, ரொம்ப சிம்பிளா இருக்குதானே...

google எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்… Google safe search lock setting tutorial in tamil | கூகிள் தேடல் ஆபாச தகவல்கள், tamil computer news, Latest computer tricks and tips, GOogle tricks, Safe search on google, Parents hide adult pictures and detail from google search, Child safety in google, Google kids safe setting, pillaigl abasa thagavalgalai peramal thadukka valigal, google thedal, parenting tips in tamil, kulandhai valarppu muraigal, nalla pillaigal valarppadhu eppadi, child psychology, kulandhai kettupogamal thadukkum valimuraigal, kulandhai valarppuஎனதருமை நேயர்களே இந்த 'கூகிள் தேடலில் ஆபாசம் தொடர்பான விஷயங்கள், புகைப்படங்கள் வராமல் தடுப்பது எப்படி?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News