01 அக்டோபர் 2014

, ,

ஃபேஸ்புக் பிரைவஸி செக்கப் - DO IT ASAP

Important Facebook - Privacy Checkup - DO IT ASAP, ஃபேஸ்புக் பிரைவஸி செக்கப், Technology news, Facebook news in tamil, Facebook security, How to Protect your profile on facebook

Important Facebook - Privacy Checkup - DO IT ASAP | ஃபேஸ்புக் பிரைவஸி செக்கப்

பிரைவஸி செக்கப் என்னும் புது வகை மூன்று அடுக்கு பாதுகாப்பை ஃபேஸ்புக் அறிமுகபடுத்தியுள்ளது.

1. நீங்கள் போடும் போஸ்ட் - ஃபிரன்ட்ஸ் ஒன்லி / பப்ளிக் வகையா - அதன் பாதகம் பற்றீய குறிப்பு.

2. முக்கியமான ஒன்று - உங்களுக்கே தெரியாமல் எத்தனை ஆப்ஸ்களில் உங்கள் அக்கவுன்ட் மாட்டிகொண்டிருக்கிறது என்பதை காட்டும் - அட இந்த ஆப்ஸ்க்கு நான் அப்ரூவ் செய்யவே இல்லையேன்னு நீங்க யோசிக்கும் அள்வுக்கு டேஞர் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துவிடவும் - தேவையான குப்பையை வைத்து கொள்ளலாம்........
Important Facebook - Privacy Checkup - DO IT ASAP, Facebook security

3. மூன்றாவது உங்களின் சில முக்கிய தகவல்கள் - ஒன்லி மி / பிரன்ட்ஸ் ஒன்லி / பப்ளிக் வகைகளை காட்டும் - சோ மறைக்க வேண்டியதை மறைக்கலாம்.

இது இந்த வாரத்தில் இருந்துப்படிபடியாய் எல்லா அக்கவுன்டிர்க்கும் வருகிறது அதனால் ஒரு முறை லாக் அவுட் செய்து பார்த்தால் ஒரு பிளாஷ் பிராம்ப்ட் வரும் ஒகே சொல்லி உடனேயும் செய்யலாம் அல்லது அப்புறம் தனியாய் செய்து முடிக்கும் வரை அந்த பிரைவஸி செக்கப் - படத்தில் நான் வளையத்துக்குள் இருப்பதை காட்டியிருக்கிறேன்...

ஆல் தி பெஸ்ட்.
- Ravi Nag Important Facebook - Privacy Checkup - DO IT ASAP, ஃபேஸ்புக் பிரைவஸி செக்கப், Technology news, Facebook news in tamil, Facebook security, How to Protect your profile on facebookஎனதருமை நேயர்களே இந்த 'ஃபேஸ்புக் பிரைவஸி செக்கப் - DO IT ASAP ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News