27 அக்டோபர் 2014

, , ,

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி பணம் அனுப்புபவர்களை பாதிக்குமா..??

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி பணம் அனுப்புபவர்களை பாதிக்குமா..??, NRI taxes 12.36% tax on salary, real picture of 12.36% tax on NRI money transfer

வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி பணம் அனுப்புபவர்களை பாதிக்குமா..?? வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி குறித்து பல சகோதரர்களும் குழம்பி போயுள்ளனர்.

வரி விதிப்பு நாம் அனுப்பும் முழு பணத்துக்குமானது அல்ல!
12.36-percent-nri-taxService Tax தான் அது. அதாவது Money Exchange கள் நம்மிடம் வசூலிக்கிறார்களல்லவா Transaction Fee அதற்கு தான். அது சிறு தொகையாக தான் இருக்கும். அதாவது ஏறக்குறைய ரூபாய் 100 வரை!

இந்த வரி என்பது இந்திய அரசாங்கம் நம்மிடம் வசூலிப்பதற்காக அல்ல மாறாக Money exchange களிடம் வசூலிக்கவே. அவர்கள் இதனை நம்மிடம் service fee என்ற பெயரில் அதிக கட்டணமாக வசூலிப்பார்கள்.

ஏழை தொழிலாளர்களை பொறுத்த வரை இது ஒரு பெரிய தொகையே. பார்ப்பதற்கு சிறு தொகையாக தெரிந்தாலும் அரசாங்கத்துக்கு கொள்ளை இலாபம் தான் இது. 2012ம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்து கடும் எதிர்ப்பை தொடர்ந்து கைவிடப்பட்ட இந்த வரி விதிப்பை இப்போது மோடி அரசு தூசு தட்டுகிறது.

நன்றி: இணையம்

கூடுதல் தகவலுக்காக.....

நான் சவுதியில் இருக்கிறேன், இங்கிருந்து நாட்டுகு ஒரு முறை பணம் அனுப்ப பொதுவாக 16 ரியால் வசூலிக்கப்படுகிறது. இந்திய அரசின் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால் இங்கு சவுதியில் பணம் அனுப்ப நாம் கொடுக்கும் 16 ரியாலில் 12.36% பணத்தை இந்திய வங்கிக்கும் சேவை வரியாக கொடுக்க வேண்டி இருக்கும் அல்லது இங்கேயே அதற்கு சமமான ரியாலை வாங்கிகொள்வார்கள். அதாவது 16 ரியால் = 254 ரூபாய்கள் என்றால் 31.39 ரூபாய்கள் கூடுதலாக நாம் இந்திய வங்கிக்கு கொடுக்க வேண்டி இருக்கும். இந்த தொகை நாம் பயப்படும் அளவுக்கு பெரும் தொகை அல்ல என்றே நினைக்கிறேன்.

எல்லோரும் நினைப்பது போல் நான் அனுப்பும் பணத்தில் 12.36% வரியாக விதித்தால் அது அந்நியசெலாவணி மோசடிக்கு தான் வழி வகுக்கும். இது கூட தெரியாதவர்களா நிதியமைச்சகத்தில் இருந்து திட்டங்களை தீட்டுகிறார்கள்..?

- Jagafer Ali
NRI taxes 12.36% tax on salary, New tax for NRI workers in india, Modi govt NRI tax, velinaattil sambadhitthu panam anuppuvorgalukku sevai vari, tamil business news, hawala money scam, Havala, karuppu panam, velinaattu panam, service tax on NRI salaried employees, 12.36-percent-nri-taxஎனதருமை நேயர்களே இந்த 'வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணத்துக்கு 12.36% வரி பணம் அனுப்புபவர்களை பாதிக்குமா..??' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News