உலக இதய தினம் இன்று...!! | Tamil247.info
Loading...

உலக இதய தினம் இன்று...!!

இன்று சர்வதேச அளவில் உலக இதய தினம், மக்களின் இதயப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுக்காக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

மனிதர்களின் உயிர் காக்கும் உறுப்பு என்பது இதயம்தான். இப்போது சிறுவயதிலேயே பலருக்கும் இதய நோய் வந்துவிடுகிறது. காரணம் வேலைப்பளுவினால் ஏற்படும் மன உளைச்சல் என்றும் கூறப்படுகிறது. அதோடு, சிறுவயதிலேயே மது அருந்தும் பழக்கம், சிகரெட் பிடிக்கும் பழக்கம், மற்ற போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம், போன்ற காரணங்களும் அதிகமாக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவு வகைகளை எல்லா நேரத்திலும் உண்ணும் வழக்கம் இவைகளினாலும் இதயம் பாதிக்கப்படுகிறது.

world heart day today September 29, ulaga idhaya dhinam, idhaya padhukappu thinam
மேற்கண்ட அனைத்தயும் தவிர்க்கும் வழிமுறைகளை மேற்கொண்டு, இளைய தலைமுறையின் தங்களது இதயத்தை பாதுகாத்துக் கொண்டு, நலமுடன் வாழ வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே கடந்த இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இதய தினம் என்பது செப்டெம்பர் மாதம் 29ம் திகதி வருடாவருடம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.சர்வதேச அளவில் வருடத்துக்கு ஒரு கோடியே 73 லட்சம் இதய நோயினால் மட்டுமே உயிரிழக்கின்றனர் என்று ஒரு அறிக்கைத் தெரிவிக்கிறது. எனவே, இதயத்தை எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று இளைய தலைமுறையினரும் முதியவர்களும் மருத்துவரைக் கலந்தாலோசித்து, இதய நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இன்றே மேற்கொள்ளவது மிக அவசியமாகிறது.
DNA Heart beat song from youtube
world heart day today September 29, Heart beat song, Heart beat music, ulaga idhaya dhinam, idhaya padhukappu thinam, idhaya noi varamal thadukka vilippunarvu naal
Loading...

எனதருமை நேயர்களே இந்த 'உலக இதய தினம் இன்று...!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+
SHARE WhatsApp SHARE
உலக இதய தினம் இன்று...!!
Tamil Fire
5 of 5
இன்று சர்வதேச அளவில் உலக இதய தினம், மக்களின் இதயப் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வுக்காக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. மனிதர்களின் ...
URL: HTML link code: BB (forum) link code:
    Blogger Comment
    Facebook Comment