07 செப்டம்பர் 2014

, ,

படுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்தும் பெண் போலீஸ் - பரபரப்பு காட்சி

women police slapping a men sub inspector for seeking a sexual favor from her, Women beats men, awareness video, Videos, Indian cops fighting

படுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்தும் பெண் போலீஸ் - பரபரப்பு காட்சி

தனது காவல் நிலையத்தில் பணிபுரியம் பெண் போலிசை படுக்கைக்கு அழைத்து தொடர்ந்து வற்புருத்தியுள்ளார் ஆண் சப் இன்ஸ்பெக்ட்டர்.

உயர் அதிகாரி என்பதால் வெளியே சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த பெண் போலிஸ் தீடிர் என துணிச்சலாக இது குறித்து டிவி சேனல் ஒன்றிற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த டிவி சேனல், சப் இன்ஸ்பெக்கட்டர் அழைக்கும் இடத்திற்கு அந்த பெண் போலிசை போகுமாறு கூறி கேமராவுடன் அங்கு சென்றனர்..


சப் இன்ஸ்பெக்கட்டர் பெண் போலிஸ் அதிகாரியிடம் தகாத முறையில் நடக்கும்பொழுது மறைந்திருந்து அதை கேமராவில் பதிவு செய்த டிவி சேனல் வெளியே வந்தது. இதைக்கண்ட சப் இன்ஸ்பெக்கட்டர் தான் வசமாக மாட்டிக் கொண்டதை உணர்ந்தார்.

பிறகு என்ன அந்த பெண் போலிஸ் அதிகாரி சகட்டுமேனிக்கு அவனை போட்டு தாக்கு தாக்கு என தாக்குகின்றார்கள்.. கடைசியில் ஜட்டியோடு அவனை கயிரில் கட்டி இழுத்து செல்கின்றார்கள்…

பாதுகாப்பு கொடுக்கும் பெண்ணிற்கே நமது இந்தியாவில் பாதுகாப்பு இல்லையே பொதுமக்கள் எப்படி இந்த நாட்டில் வாழ்வது ?

பெண்களை பலாத்காரம் செய்பவர்களை பிடித்து தண்டனை கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்ட்டரே சக பெண் போலிசை பலாத்காரம் செய்தால் எப்படி நமது நாட்டில் இது போன்ற குற்றங்கள் குறையும் ?

இது போன்று எல்லா பெண்களும் துணிச்சலுடன் செயல்பட்டால் பெண் போலிசிடம் ஆண் போலிசார்கள் இது போன்று நடப்பதற்கு கனவிலும் நினைக்க மாட்டார்கள்…


விழிப்புணர்விற்காக இதை வெளியிடுகின்றோம்..

peeling a pineapple video, funny videos, best performer videos, Fruit seller
women police slapping a men sub inspector for seeking a sexual favor from her, Women beats men, awareness video, Videos, Indian cops fightingஎனதருமை நேயர்களே இந்த 'படுக்கைக்கு அழைத்த சப் இன்ஸ்பெக்ட்டரை போட்டு சாத்தும் பெண் போலீஸ் - பரபரப்பு காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News