11 செப்டம்பர் 2014

, ,

[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல்

vellai mochai sundal recipe, sundal samayal vagaigal, tamil cooking recipes, samayal vilakkam, samayal kurippu, house wife self cooking, kitchen recipes, thalicha sundal thayarikkum murai, cooked grains

சுவையான சுண்டல் 2: வெள்ளை மொச்சை சுண்டல்..

தேவையான பொருட்கள்: 
  1. காய்ந்த மொச்சை - ஒரு கப்
  2. மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
  3. தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
  4. கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப் பிலை - சிறிதளவு
  6. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை விளக்கம்: 

vellai mochai sundal recipe, sundal samayal vagaigal, tamil cooking recipesமொச்சையை வெறும் வாணலியில் வறுத்து தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து... பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இதனுடன் வேகவைத்த மொச்சை, உப்பு, தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால், நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவலாம்.
vellai mochai sundal recipe, sundal samayal vagaigal, tamil cooking recipes, samayal vilakkam, samayal kurippu, house wife self cooking, kitchen recipes, thalicha sundal thayarikkum murai , mocha kottai, moccha payaru oora vaichaஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] சுண்டல் வகைகள் No.2: வெள்ளை மொச்சை சுண்டல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News