15 செப்டம்பர் 2014

, , , ,

வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம்

Vazhukkai thalaiyil mudi mulaikka seiyum Mooligai Maruthuvam, Valukkai thalaiyil mudi vlara iyarkkai vaithiyam, bald headed, hair growth in bald head, natural medicine for hair growth, home remedies, tamil medicines

வழுக்கை தலையில் முடி வளருமா..?? வளரும் என்கிறது இயற்க்கை மருத்துவம், மருந்தையும் நமது வீட்டிலேயே தயாரித்து தலையில் தடவலாம்..

தேவையான மூலிகைகள்: மாதுளை முத்துக்கள் (pome granate Juice), சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம் ), சிறிய துணி

குறிப்பு: அப்பளை செய்வதற்கு முன்பு வழுக்கை விழுந்த இடத்தை ரேசர் கொண்டு முடிகளை அகற்ற வேண்டும். மேல் தோலில் உள்ள இறந்து போன செல்களை அகற்ற வேண்டும் அப்பொழுது தான் சாறு வேர்கால் வழியாக உள்ளே இறங்கும். (அதற்காக ரத்தம் வரும் வரை தோலை வழிக்காதிங்க..)

bald headed, hair growth in bald head, natural medicine for hair growthமாதுளை மற்றும் வெங்காய சாற்றை சொட்டை தலை மேல் அப்பளை பண்ணும் பொழுது முடி வேர் துளை வழியாக ஜூஸ் இறங்க வேண்டும் .

மாதுளை முத்துக்களை மெல்லிய துணியில் இருக்க கட்டிக்கொள்ள வேண்டும் . பிறகு கட்டிய மாதுளையை மெதுவாக  நசுக்க வேண்டும் .

அதன் பிறகு அதை வழுக்கை விழுந்த இடத்தில தேய்க்க வேண்டும் . மூன்று நாள், ஐந்து நாள் அல்லது பத்து நாட்கள் கூட தொடர்ந்து தேய்க்கலாம் .

தொடர்ந்து ஐந்து அல்லது பத்து நாட்கள் மாதுளை தேய்த்து வந்த கடைசி நாளுக்கு பிறகு சின்ன வெங்காயம் அப்ளை

செய்ய வேண்டும், இதனையும் ஐந்து அல்லது பத்து நாட்கள் அப்பளை செய்யலாம்.

இதை செய்துமுடித்த பிறகு ஒரு நல்ல மூலிகை தைலம் கொண்டு தலையில் தேய்க்க வேண்டும், மூலிகை தைலம் கிடைக்கவில்லை என்றால் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தேய்க்கலாம் . இப்படி தேய்த்தால் முடி நன்றாக கரு கருவென வளருமென சொல்கிறார் Dr.சத்யவானி. (Dr.Sathyavani).

Read more Hair care tips in Tamil. Iyarkai Maruthuvangal
Vazhukkai thalaiyil mudi mulaikka seiyum Mooligai Maruthuvam, Valukkai thalaiyil mudi vlara iyarkkai vaithiyam, வழுக்கை தலையில் முடி முளைக்க செய்யும் மூலிகை மருத்துவம், வழுக்கை தலையில் முடி வளர இயற்க்கை வைத்தியம், bald headed, hair growth in bald head, natural medicine for hair growth, home remedies, tamil medicinesஎனதருமை நேயர்களே இந்த 'வழுக்கை தலையில் முடி வளர - இயற்க்கை மருந்துவம் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News