23 செப்டம்பர் 2014

, ,

12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங்கா புலி - நேரடி காட்சி

white tiger killed a 12std boy in delhi national park, drunken boy was jumped in to the tigers cage and killed by tiger live footage video, Tiger dragging a body live cam video

(23 sep 2014)புதுதில்லி - மதுரா சாலையில் உள்ள புராண கிலா கோட்டை அருகே அமைந்துள்ளது தேசிய உயிரியல் பூங்கா. செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 1 மணியளவில் வெள்ளைப் புலி பராமரிக்கப்படும் பகுதியில் பார்வையாளர் மக்சூத் தடுப்பு வேலி மீது ஏற முயன்றார். ஆனால், தவறி அகழிக்குள் விழுந்தார். அவரை அசைய விடாமல் சுமார் 20 நிடமிங்கள் வரை வெள்ளைப் புலி அதே இடத்தில் நின்றபடி முறைத்துப் பார்த்தது. பிறகு யாரோ அதன் மீது கல்லை வீசி எறிந்தனர். பாதுகாவலர்களும் தடுப்பு வேலியைத் தட்ட ஆரம்பித்தனர். அப்போது, புலி இளைஞரின் கழுத்தைக் கவ்வி அவரை இழுத்துச் சென்றது. பிறகு மீண்டும் அவரது கழுத்தில் தாக்கியது . பாதுகாவலர்களிடம் மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கி இல்லாததால் இளைஞரை புலி கவ்வி இழுத்துச் சென்றபோது அவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
lwhite tiger killed a 12std boy in delhi national park live footage, live video of tiger attack
white tiger killed a 12std boy in delhi national park, drunken boy was jumped in to the tigers cage and killed by tiger live footage video, Tiger dragging a body live cam video, youth was killed by tiger live video, ilaignani kondra zoo puli, vellai puli 12 vadhu padikkum paiyyanai kondradhu, be careful with national park wild animalsஎனதருமை நேயர்களே இந்த '12 வது படிக்கும் பையனின் கழுத்தை கடித்து கொன்ற பூங்கா புலி - நேரடி காட்சி ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News