07 செப்டம்பர் 2014

, ,

[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்டை

thengal palapala kolukattai recipe, tamil cooking recipes, Chef cooking in tamil, samayal seimurai vilakkam, sathaana samaiyal, Indian recipes, kolukattai recipe in tamil

கொழுக்கட்டை வகைகள் : தேங்காய் பலாப்பழ கொழுக்கட்டை !


கொழுக்கட்டை செய்ய தேவையானவை:
  1.  அரிசி ரவை - 300 கிராம்.
  2. தேங்காய் - ஒரு மூடி.
  3.  வெல்லம் - 200 கிராம்
  4.  பலாச்சுளை - 10.
  5.  ஏலக்காய் - 5
  6.  நெய் - 3 தேக்கரண்டி
கொழுக்கட்டை செய்யும்  முறை:

kolukattai recipe in tamil, thengai palapala kolukattai பச்சரிசியைக் கழுவிக் களைந்து உலர்த்தி ரவைûயாக உடைத்துக் கொள்ள வேண்டும். இதை சற்று வறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீர்விட்டு கொஞ்சம் கொதித்ததும் வெல்லத்தை பொடி செய்து போட வேண்டும். வெல்லம் கரைந்ததும், தேங்காய் துருவல், பலாச்சுளைத் துண்டுகள், ஏலக்காய், நெய் இவற்றைச் சேர்க்க வேண்டும்.

நன்றாகக் கொதிக்கும் போது அரிசி ரவையைப் போட்டுக் கிளற வேண்டும். தண்ணீர் வற்றிக் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். பெரிய எலுமிச்சம் பழ அளவு கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும். ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

thengal palapala kolukattai recipe, tamil cooking recipes, Chef cooking in tamil, samayal seimurai vilakkam, sathaana samaiyal, Indian recipes, Kolukattai vagaigal, kolukattai recipe in tamilஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] வீட்டு சமையல்: தேங்காய் பலாப்பழ கொழுக்கட்டை' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News