02 செப்டம்பர் 2014

, , ,

சிறுகதை: "30 வயது குறைவான பெண் வேண்டும்"

சிறுகதை: "30 வயது குறைவான பெண்ணுக்கு கணவனாக வேண்டும்", sirukadhai, Tamil short stories, Funny stories in tamil, dhevadhai kadhaigal, 30 vayadhu kuraivaana manaivi joke, Latest Tamil jokes

சிறுகதை: "என்னைவிட 30 வயது குறைவாக உள்ள பெண்ணுக்கு நான் கணவனாக வேண்டும்"

ஒரு தம்பதிக்கு திருமணமாகி 30 ஆண்டுகளாகிவிட்டன. கணவனுக்கு 60 வயது. இரண்டையும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அந்தக் கோலாகல கொண்டாட்டத்துக்கிடையே மின்னல் கீற்றாக வந்து உதித்தது தேவதை.

""உங்களின் இணை பிரியாத வாழ்க்கையை மெச்சுகிறேன். எனது அன்புப் பரிசாக ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்''" என்றது தேவதை.
sirukadhai, Tamil short stories, Funny stories in tamil, dhevadhai kadhaigal

மனைவி, ""நாங்கள் இருவரும் உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும்''" என்று கேட்டாள்.

உடனே தேவதை கண்ணிமைக்கும் நேரத்துக்குள் உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று வர விமான டிக்கெட்டுகளை வரவழைத்துக் கொடுத்தது.

கணவன் மனைவியை ஓரக்கண்ணால் பார்த்தபடி, தயங்கித் தயங்கிக் கேட்டான்: ""என்னைவிட 30 வயது குறைவாக உள்ள பெண்ணுக்கு நான் கணவனாக வேண்டும்''"

உடனே தேவதை கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றது. பிறகு தனது கைகளை உயர்த்தியது.

கணவன் தனது மனைவியைவிட 30 வயது மூத்த "குடுகுடு" கிழவனாகிவிட்டான்.

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை. 
சிறுகதை: "30 வயது குறைவான பெண்ணுக்கு கணவனாக வேண்டும்", sirukadhai, Tamil short stories, Funny stories in tamil, dhevadhai kadhaigal, 30 vayadhu kuraivaana manaivi joke, Latest Tamil jokes, perasai peru nastam, stories for children, kulandhaigalukku kadhaigal, siru kadhai thoguppu, micro stories in tamil

எனதருமை நேயர்களே இந்த 'சிறுகதை: "30 வயது குறைவான பெண் வேண்டும்" ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News