05 செப்டம்பர் 2014

,

இந்த வார ஜோக்ஸ்

indha vaara jokes, tamil jokes online, read latest jokes in tamil, taml SMS jokes, comedy posts,


இந்த வார ஜோக்ஸ்  

"எங்க வீட்டுல பாம்பு வந்திடுச்சு! அப்பறம் பாம்பாட்டியைக் கூப்பிட்டுப் புடிச்சோம்.''
"பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய ஏன்டா புடிச்சீங்க?''
-கோமதி, சென்னை.


"என்னால பனைமரத்தைவிட உயரமா குதிக்க முடியுமே..!''
"எப்படி?''
"பனைமரத்தால குதிக்கவே முடியாதே!''
-ஜோ.ஜெயக்குமார்,


"எதுக்குடா தம்பி அழறான்?''
"பஞ்சுமிட்டாயை சின்னதா நசுக்கிட்டு, அதைப் பழையபடி பெரிசாக்கிக் கொடுன்னு அழறான்"
-வி.ரேவதி,

tamil jokes online, read latest jokes in tamil, taml SMS jokes,
 "உனக்குப் பிடித்த வெளிநாடு எது?''
"செக்கோஸ்லோவாக்கியா சார்''
"ஸ்பெல்லிங் சொல்லு''
"ஐயோ....அப்படின்னா ரோம் சார்''
-கே.முத்துசாமி,


"டேய் ரமேஷ், உங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்தா நீ யார் பக்கம்?''
"பீரோவுக்குப் பின் பக்கம்''
-ஜி.இனியா, கிருஷ்ணகிரி.


"அழுக்காறு என்றால் என்ன?''
"கூவம் ஆறு மிஸ்''
-ச.இசையமுது,
indha vaara jokes, tamil jokes online, read latest jokes in tamil, taml SMS jokes, comedy post, sandai, paambu comedy jokes, mokka tamil jokes, funny posts, aasiriyar jokes, teacher and student, friends jokes
Advertisement
Listen Tamil FM:


Loading...

எனதருமை நேயர்களே இந்த 'இந்த வார ஜோக்ஸ் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News

Top Ad 728x90