02 செப்டம்பர் 2014

, , , , ,

விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்..!

Statue for Famous Tamil actor Vijay, Ilayathalabathy Vijay Siali, nadigar vijaykku rasigargal vaitha silai, tamil cinema news, kollywood news

நடிகர் இளைய தளபதி விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்..!

கோலிவுட்டில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை உடையவர் விஜய். தனது நடிப்பு, நடனம் மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். சமீபத்தில் அடுத்த சூப்பர் பட்டதை விஜய்க்கு ஒரு வார இதழ் அளிக்கபோவதாக கூறப்பட்டது.

இதை அறிந்த மதுரை ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்து அதை அந்த பட்டமளிப்பு விழாவில் திறக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பட்டமளிப்பு விழாவிற்கு பெரும் சர்ச்சை எழுந்ததால் நடத்த முடியாமல் போனது. இதனால் விஜய் ரசிகர்கள் எல்லோரும் ஏமாற்றம் அடைந்தனர்.


இனிமேலும் அந்த விழா நடக்குமா என்பதே கேள்வி குறியாகியுள்ளது. இதனால் அந்த சிலையை விஜய் அழைத்து திறக்க நினைத்தனர் அவருடைய ரசிகர்கள். ஆனால் இந்த சிலை திறப்புவிழாவால் அரசியல் சிக்கல்கள் வருமோ என்ற கவலையில் விஜய் இது வரை தேதி தரவில்லை.
Statue for Famous Tamil actor Vijay, Ilayathalabathy Vijay Siali, nadigar vijaykku rasigargal vaitha silai, tamil cinema news, kollywood newsஎனதருமை நேயர்களே இந்த 'விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்..! ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News