16 செப்டம்பர் 2014

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல்...

solvadhellam unmai laksmi ramakrishnanukku marma asamigal kolai mirattal, zee tamil solvadhellam unmai laksmi ramakrishnan complain, Tamil news, latest news in tamil

சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமிகள் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

’பிரிவோம் சந்திப்போம்’, ‘யுத்தம் செய்வோம்’, ‘நாடோடிகள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆரோகணம்’ என்ற படத்தை இயக்கவும் செய்தார்.
solvadhellam unmai lakshmi ramakrishnanukku marma asamigal kolai mirattal

தற்போது பல்வேறு படங்களில் நடித்து வரும்  பிரபல திரைப்பட நடிகையான அவர் ‘நெருங்கிவா முத்தமிடாதே’ என்ற படத்தை இயக்குவதோடு, சொல்வதெல்லாம் உண்மை என்ற டி.வி. நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்மஆசாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளான். சொல்வதெல்லாம் உண்மை டி.வி. நிகழ்ச்சியில் சர்ச்சையான பல விஷயங்களை அவர் அலசுவதால் மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் அவரது கணவர் ராமகிருஷ்ணன் புகார் அளிக்க  உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
solvadhellam unmai lakshmi ramakrishnanukku marma asamigal kolai mirattal, zee tamil solvadhellam unmai laksmi ramakrishnan complain, Tamil news, latest news in tamilஎனதருமை நேயர்களே இந்த 'சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு மர்ம ஆசாமிகள் கொலை மிரட்டல்...' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News