08 செப்டம்பர் 2014

, , , , ,

வேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது - ஆய்வாளர்கள் தகவல்

Sitting at same place for 8 hrs is not good for your heart walking for 5 minutes at every hour is good for heart, research news in tamil, Aaraichi thagavalgal, aaivu thagaval, health news in tamil, ore idaththil ukkarndhu velai seivadhu idhayatthai padhikkum, idhaya noi,avoid heart problems, awareness, irudhayam

ஆபீஸில் ஒரே இடத்தில் உட்காராமல் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது - புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது..!

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சவ்ரப் தோசர் ஆபீஸில் ஒரே இடத்தில் உட்காராமல் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஆரிகன் மாநிலத்தில் இருக்கும் ஆரிகன் ஹெல்த் அன்ட் சயன்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சவ்ரப் தோசர். அவர் செய்த ஆய்வின் முடிவு விவரம் வருமாறு,

20 முதல் 35 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண்கள் 11 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.
Sitting at same place for 8 hrs is not good for your heart walking for 5 minutes at every hour is good for heart, research news in tamil

அவர்கள் அனைவரும் கால்களைக் கூட அசைக்காமல் 3 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார வைக்கப்பட்டனர். அவ்வாறு உட்கார்ந்தபோது அவர்களின் இதயத்தில் ரத்த ஓட்டம் ஒரே சீராக இல்லை.

அடுத்த முறை 11 பேரும் ஒரு இடத்தில் அமர வைக்கப்பட்டு ஒவ்வொரு மணிநேரத்திற்கும் ஒரு முறை 5 நிமிடங்கள் நடக்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நடந்தபோது அவர்களின் இதயத்தின் செயல்பாடு நன்றாக இருந்தது.

அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது என ஆராய்ச்சியின் முடிவில் தெரிவிக்கப்பட்டது. இல்லை என்றால் அவர்களுக்கு இதய பிரச்சனை ஏற்படும். 
Sitting at same place for 8 hrs is not good for your heart walking for 5 minutes at every hour is good for heart, research news in tamil, Aaraichi thagavalgal, aaivu thagaval, health news in tamil, ore idaththil ukkarndhu velai seivadhu idhayatthai padhikkum, idhaya noi,avoid heart problems, awareness, irudhayamஎனதருமை நேயர்களே இந்த 'வேலை செய்பவர்கள் மணிக்கு ஒரு முறை 5 நிமிடங்கள் நடப்பது இதயத்திற்கு நல்லது - ஆய்வாளர்கள் தகவல்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News