இனி ஒரு டிக்கெட் வாகினால் இரண்டு படங்கள் பார்க்கலாம்..! | Tamil247.info

இனி ஒரு டிக்கெட் வாகினால் இரண்டு படங்கள் பார்க்கலாம்..!

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

'ஒரு டிக்கெட்டில் இரண்டு சினிமா’ காட்டவிருக்கிறார் நடிகர் மற்றும் இயக்குனர் லாரன்ஸ்..!!

‘முனி’ 3 படத்தைத் தொடர்ந்து வித்தியாசமான முயற்சி ஒன்றை கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்த இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

அதாவது, இடைவேளைக்கு முன்பு ஒரு படம், இடைவேளைக்குப் பிறகு இன்னொரு படம் என ஒரு படம் ஓடும் நேரத்தில் இரண்டு படங்களை உங்களுக்கு காட்டவிருக்கிறார். இரண்டில் நடிக்கும் நடிகர்களும் வேறு. அதற்கேற்ற மாதிரி படத்தின் பெயரைக்கூட ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ன்னு வித்தியாசமாக வைத்திருக்கிறார்.

அதில் இடைவேளைக்கு முன்பு வரும் படத்திற்கு ‘கிழவன்’ என்றும், இடைவேளைக்குப் பிறகு வரும் படத்திற்கு ‘கருப்புதுரை’ என்றும் பெயர் வைத்திருக்கிறார். ‘கிழவன்’ படத்தின் நாயகியாக ஆன்ட்ரியாவும், ‘கருப்புதுரை’ படத்தின் நாயகியாக ராய் லக்ஷ்மியும் நடிக்க இருக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு படங்களுக்குமே கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடிக்க இருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

கவிஞர் விவேகா இந்தப்படத்தின் பாடல்களை எழுதுவதுடன் வசனகர்த்தாவாகவும் அடியெடுத்து வைக்கிறார். இரண்டு படத்திற்குமே இரண்டு இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். ‘கிழவன்’ படத்திற்கு லியோன் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘கருப்புதுரை’க்கான இசையமைப்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
peeling a pineapple video, funny videos, best performer videos, Fruit seller
raghava lawrence two movies in on ticket plan, watching two cinemas in one ticket, before interval, after interval, Kollywood news, hot tamil cinema news, oru ticket vanginaal irandu padam paarkkum vasadhi, Actor lawrace new movie oru ticket irandu cinema, kizhavan, karupputhurai, idaivelaikku mun idaivelaikku pin, upcomming tamil cinema by director Lawrence, Dance master after Ganga and Kaanchana tamil film

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'இனி ஒரு டிக்கெட் வாகினால் இரண்டு படங்கள் பார்க்கலாம்..! ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
இனி ஒரு டிக்கெட் வாகினால் இரண்டு படங்கள் பார்க்கலாம்..!
Tamil Fire
5 of 5
'ஒரு டிக்கெட்டில் இரண்டு சினிமா’ காட்டவிருக்கிறார் நடிகர் மற்றும் இயக்குனர் லாரன்ஸ்..!! ‘முனி’ 3 படத்தைத் தொடர்ந்து வித்...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News