09 செப்டம்பர் 2014

,

[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை

Paratha cooking recipe, Tamil cooking recipes, samayal seimurai, kodumai paratha, mint paratha recipes

புதினா பராத்தா செய்முறை விளக்கம்..

தேவையான சமையல் பொருட்கள்:
  1. கோதுமை – அரை கிலோ
  2. தண்ணீர் – தேவைகேற்ப
  3. உப்பு – தேவைகேற்ப
  4. நெய் – 1௦௦ கிராம்
  5. நறுக்கிய புதினா – ஒரு கட்டு
Paratha cooking recipe, Tamil cooking recipes
செய்முறை:

கோதுமை மாவை எடுத்து அதில் சிறிது நெய் சேர்க்கவும், கையினால் மெதுவாகவும், சிறக்கவும் கலக்கவும், பிசையவும்.

இதனை சீரான அளவு உருண்டைகளாக செய்து பூரி கட்டையில் திரட்டவும்.

சப்பாத்தி சிறிதளவு எண்ணெய் தடவி நறுக்கிய புதினா இலையை வைத்து ஃபேன் வடிவில் மடிக்கவும்.உள்ளங்கை விரல்களை கொண்டு வட்ட வடிவமாக்கி திரட்டவும்.

தவாவில் எண்ணெய் தடவி சமைக்கவும்.
Paratha cooking recipe, Tamil cooking recipes, samayal seimurai, kodumai paratha, mint paratha recipes, north indian foods, Morning food preparation methods, paratha seiyum muraiஎனதருமை நேயர்களே இந்த '[சமையல்] பராத்தா சமையல்: புதினா பராத்தா செய்முறை ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News