13 செப்டம்பர் 2014

, , ,

அறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்கதீர் - ஆய்வு எச்சரிக்கிறது

mother higher milk intake causes iron deficiency in child birth, premature child birth because of iron deficiency, low birth weight, milk lowers iron, milk lower child brain development, adhigamaaga paal kudikkum thaimargal, paal kudikkalaama, health news in tamil, kulandhai valarppu, thaimai, tips for pregnant ladies, karppa kaala arokkiyam

அறிவான குழந்தை வேண்டுமா.. அப்ப பால் அதிகம் குடிக் காதிங்க..!

ஒரு நாளைக்கு மூன்று முறை அல்லது அதற்க்கு மேல் பால் குடிக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தை இரும்புச்சத்து குறைவுடன் இருக்குமென சமீபத்திய அராய்ச்சி சொல்கிறது.

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இரும்புச்சத்து முக்கிய பங்குவகுக்கிறது. இரும்புச்சத்து குறைவின் காரணமாக பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிப்படைகிறது, குழந்தைகளின் செயல், படிக்கும் திறன் மங்கி காணப்படுகிறது என நியுசிலாந்து ஆராய்ச்சி சொல்கிறது.

mother higher milk intake causes iron deficiency in child birth, tips for pregnant mother, foods, milk, iron
எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமான கால்சியம் அதிகமிருந்தாலும் பாலில் இரும்பு சத்து மிகவும் குறைவு. மேலும் பால் அதிகமாக குடிப்பதால் வயிறு நிரம்பி பசி குறைவதால் சத்து நிறைந்த இதர உணவுகளை சாப்பிடுவதும் குறைந்து போகிறது.இருபுச்சத்து குறைவதால் குறை பிரசவம் ஏற்ப்பட வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், பிறக்கும் குழந்தை எடை குறைந்து காணப்படும் எனவும் நியுசிலாந்து அராய்ச்சி எச்சரிக்கிறது.

mother higher milk intake causes iron deficiency in child birth, premature child birth because of iron deficiency, low birth weight, milk lowers iron, milk lower child brain development, adhigamaaga paal kudikkum thaimargal, paal kudikkalaama, health news in tamil, kulandhai valarppu, thaimai, tips for pregnant ladies, karppa kaala arokkiyam, karppa kaal unavugalஎனதருமை நேயர்களே இந்த 'அறிவுள்ள குழந்தை வேண்டுமென்றால் பால் அதிகம் குடிக்கதீர் - ஆய்வு எச்சரிக்கிறது ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News