05 செப்டம்பர் 2014

, ,

குட்டையாக இருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?

Kullamaaga iruppadhaal thambaththiyam baadhikkumaa, kuttai manidhargal illara inbam,andharangam, kelvi badhigal, sexual awareness, short husband and wife in bed

குட்டையாக இருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?

ஆணுக்கும் 20-22, பெண்ணுக்கு 18 வயதில் எலும்புகளின் வளர்ச்சி முழுமை பெறுகிறது. எனவே அவர்களின் உயரம் அந்த வயதுக்குள் நிர்ணயமாகிவிடும்.

பரம்பரைவாகு என்ற ‘ஜீன்’களின் காரணமாக உயரம் அமைந்தாலும் சில உடற்பயிற்சிகளின் மூலம் ஒன்று அல்லது இரண்டு செண்டிமீட்டர் அதிகரிக்கலாம். அதுவும் 18 வயதுக்குள் மட்டுமே பயனளிக்கும். 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு  பலனளிக்காது.
kuttai manidhargal illara inbam,andharangam, kelvi badhigal, sexual awareness

இதற்கென மருந்து மாத்திரைகளும் இல்லை. உயரக் குறைவை கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்தாதீர்கள்.

மகிழ்ச்சியான தாம்பத்யம் கணவன் – மனைவி புரிதலில்தான் இருக்கிறது. உயரத்திலோ அல்லது உருவத்திலோ இல்லை.

Kullamaaga iruppadhaal thambaththiyam baadhikkumaa, kuttai manidhargal illara inbam,andharangam, kelvi badhigal, sexual awareness, short husband and wife in bedஎனதருமை நேயர்களே இந்த 'குட்டையாக இருப்பது தாம்பத்தியத்தை பாதிக்குமா?' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News