குழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..?? | Tamil247.info

குழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..??

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..
குழந்தைகளிடம் கண்டிப்பும் செல்லமும்:
எல்லா குழந்தைகளையும் ஒரே மாதிரி கண்டிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. பையனுக்கும், பெண்ணுக்கும் ஒரே விதமான குணமோ மன நிலையோ இருபதில்லை.
எவ்வளவு அன்பும் பரிவும் உடையவராய் இருக்கிறீர்களோ அதே அளவிற்கு கண்டிப்பு நிறைந்தவராய் இருங்கள். அதற்காக பிள்ளைகளை அடித்து திருத்த முயலவேண்டாம். அவ்வாறு அடிப்பது தற்க்காலிக பலன் தரலாம், ஆனால் உதைபடுகிற குழந்தை சுய கட்டுப்பாட்டை  கற்றுக்கொள்வதில்லை.  பயப்படத்தான் கற்றுக்கொள்ளும்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமது குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர் அகவே நாம் குழந்தை எதிரில் விழிப்பாக நடந்துகொள்ள வேண்டும். ஒரு சமயம் கண்டித்தால் மறு சமயம் அனைத்து மகிழ வேண்டும். அந்த சமயத்தில் இப்படியெலாம் செய்ய கூடாது எப்படி செய்தால் நல்லது என ஆதரவாக அன்புடன் சொல்ல வேண்டும்.
kulanthai valarpu murai | Child psychology   kulandhai valarppu, kandippu, sellam, parenting tips in tamil, kulandhai valarppu muraigal, kulanthai valarpu murai | Child psychology, hugging kids, new research in child.
Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..??' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குழந்தைகளிடம் எவ்வாறு கண்டிப்பாகவும் செல்லமாகவும் இருக்கவேண்டும்..??
Tamil Fire
5 of 5
சில் பெற்றோர்கள் பிள்ளை மீதுள்ள அலாதி பிரியத்தில் கெடுபிடி காட்ட தயங்கலாம், அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிக்க நினைக்கலாம், அனால் ஒர...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News