கருணைக் கிழங்கு வடைகறி சமையல் செய்யும் முறை..
கருணைக் கிழங்கு வடைகறி செய்ய தேவையான பொருட்கள்:
குழம்பு செய்வதற்கு:
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உதிர்த்த வடைகளைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
செய்தவர்: ராஜகுமாரி
(தி இந்து நாளிதழில் வெளிவந்த சமையல் )
karunai kizhangu vadakari samayal, tamil cooking recipes, Samayal seimurai, tamil recipes, Chef cooking steps, tamilnadu foods cooking, kuzhambu, sappida samaikkum muraigal, Rajakumari, karunai kilangu, poondu, ,ilagai, vengayam, ennei, perungayam, malli thazhai, uppu
- கருணைக் கிழங்கு - 200 கிராம்
- பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
- பொட்டுக்கடலை - 8 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

குழம்பு செய்வதற்கு:
- தக்காளி, வெங்காயம் - தலா 1
- பச்சை மிளகாய் - 2
- தேங்காய்ப்பால் - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை:
கருணைக் கிழங்கைத் தோல் சீவி, துருவிக்கொள்ளவும். பொட்டுக்கலடலையை ரவை போல உடைத்துக்கொள்ளவும். துருவிய கருணைக் கிழங்கு, உடைத்த பொட்டுக்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயம், பூண்டு இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்துப் பிசையவும். இதைச் சிறு சிறு வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உதிர்த்த வடைகளைச் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
செய்தவர்: ராஜகுமாரி
(தி இந்து நாளிதழில் வெளிவந்த சமையல் )
karunai kizhangu vadakari samayal, tamil cooking recipes, Samayal seimurai, tamil recipes, Chef cooking steps, tamilnadu foods cooking, kuzhambu, sappida samaikkum muraigal, Rajakumari, karunai kilangu, poondu, ,ilagai, vengayam, ennei, perungayam, malli thazhai, uppu
எனதருமை நேயர்களே இந்த '[சமையல்] நம் வீட்டு சமையல்: கருணைக் கிழங்கு வடைகறி' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.
இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.
Follow us on: Facebook, Google+
லேபிள்கள்: Kizhangu recipes, Samayal seimurai, Tamil Cooking recipes