01 செப்டம்பர் 2014

, , , ,

அமெரிக்கா வாழ் தமிழர் கண்டுபிடித்த ஈ-மெயில் வயது 32

inventor of email V A Shiva Ayyadurai, Dr.Email, email kandupiditha tamilar, america tamilar, electronic mail inventor from tamilnadu, 32 year old email,

அனைத்து வயதினரும் பாரபட்சமின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவியாக இருக்கும்  ஈ-மெயிலுக்கு வயது 32 ஆகிறது..

ஈ-மெயில் உருவாக காரணகர்த்தாவாக இருந்தவர் அமெரிக்காவில் குடியேறிய தமிழர் - வி.ஏ. சிவா அய்யாத்துரை.
சிவா அய்யாத்துரை தமிழராக இருந்தபோதிலும், பல காலத்திற்கு முன்பே அமெரிக்காவில் போய் செட்டிலானவர். 1978ம் ஆண்டு அவர் மேல்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது இமெயிலை கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பித்தார். தனது சொந்த உபயோகத்திற்காக இந்த மின்னணு மெயில் முறையை உருவாக்கிய அய்யாத்துரை பின்னர் அதை நியூஜெர்சி, மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் சொல்லிக் கொடுத்து அவர்களிடம் அதை ஒப்படைத்தார்.
inventor of email V A Shiva Ayyadurai
inventor of email V A Shiva Ayyadurai
32 year old Email invented by tamil guy

இன்டர்ஆபீஸ் மெயில் சிஸ்டம் IOMS: அவர் கண்டுபிடித்த மெயிலுக்கு முதலில் வைத்த பெயர் இன்டர்ஆபீஸ் மெயில் சிஸ்டம். அதுதான் ஈ-மெயிலின் பிறப்பாக அமைந்தது.
America based indian VA shiva ayyadurai

விருதும், பாராட்டும்: 1981ம் ஆண்டு இந்த ஈ-மெயிலை வெளியுலகுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். இதற்காக அவருக்கு வெஸ்டிங்ஹவுஸ் அறிவியல் திறன் விருதும் கிடைத்தது. அதன் பின்னர் 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இந்த இமெயில் கண்டுபிடிப்பை அங்கீகரித்த அமெரிக்க அரசு அவருக்குப் பாராட்டும் தெரிவித்தது.

இவர் அமெரிக்காவில் இருந்துகொண்டு தனது கண்டுபிடிப்பை வெளியிட்டதால்தான் அவருக்கு உரிய அங்கிகாரம் கிடைத்து, இதுவே அவர் நமது நாட்டில் இருந்திருந்தால் ராமர் பிள்ளை போல ஆக்கியிருப்பார்கள் என்ற கருத்தும் மக்களிடம் உலவிவருகிறது... 
inventor of email V A Shiva Ayyadurai, Dr.Email, email kandupiditha tamilar, america tamilar, electronic mail inventor from tamilnadu, 32 year old email, Tamil educational details, General knowledge for School students, Email account invention, minnanu thagaval parimaatram, pudhiya kandupidippu, 
எனதருமை நேயர்களே இந்த 'அமெரிக்கா வாழ் தமிழர் கண்டுபிடித்த ஈ-மெயில் வயது 32 ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News