20 செப்டம்பர் 2014

, ,

உலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயிக்கு 3-வது இடம்.

Indra Nooyi is world's third most powerful woman in fortune list, Indra nooyi from tamilnadu chennai, sakthi vaindha tholiadhibargal

(20 Sep 2014) லண்டன்: உலகின் சக்திவாய்ந்த தொழில் அதிபர்கள் பட்டியலை Fortune வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயி ( வயது 58) மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிட தக்கது. இந்திரா நூயி தற்பொழுது பெப்சிகோ  நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். முதல் இடத்தில் ஐபிஎம் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரி ஜின்னி ரோமெட்டியும்.2-வது இடத்தில் ஜெனரல் மோட்டார் தலைமை நிர்வாக அதிகாரி மேரி பார்ரா உள்ளார்.

1994 பெப்சி நிறுவனத்தில் சேர்ந்த இந்திரா நூயி  படிப்படியாக உயர்ந்து அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Indra Nooyi is world's third most powerful woman in fortune list, Indra nooyi from tamilnadu chennai, sakthi vaindha tholiadhibargal எனதருமை நேயர்களே இந்த 'உலகின் மிக சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்களில் இந்தியாவை சேர்ந்த இந்திரா நூயிக்கு 3-வது இடம்.' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News