01 செப்டம்பர் 2014

, , , , , ,

மூட்டு வலி வராமல் இருக்க.. என்ன செய்ய வேண்டும்..???

stop knee pain, mootu vali varamal irukka, moottu valiyai viratta, knee joint pain, walking 6000 feet everyday, health tips, மூட்டு வலி நிவாரணம்,

மூட்டுவலியை விரட்ட

மூட்டு வலி வராமல் இருக்க தினமும் 6000 அடிகளையாவது நம் கால்கள் எடுத்து வைக்கவேண்டும் என்கிறது ஆர்த்திரிடிக் கேர் அண்ட் ரிசர்ச் அமைப்பு.

சராசரியாக மனிதன் 3250 - 3700 அடி எடுத்து வைக்கிறான்.

அதுமட்டுமல்ல, ஒரு மனிதன் தொடர்ந்து ஒரு நிமிட நேரம் நடந்தால் 100 அடி எடுத்து வைப்பதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

இதன்படி ஒரு மணிநேரம் நடந்தால் 6000 அடிவந்துவிடும். இந்த அடிகளில்
stop knee joint pain, mootu vali varamal irukka, moottu valiyai viratta
பாத்ரூம் சென்று... திரும்புவதையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி 6000 அடி வைத்தால் பிறகு நிற்பதோ. நடப்பதோ அல்லது படியேறுவதோ கஷ்டமாக இருக்காதாம்.

நீங்கள் எத்தனை அடிஎடுத்துவைக்கிறீர்கள்?
stop knee joint pain, mootu vali varamal irukka, moottu valiyai viratta, knee joint pain, walking 6000 feet everyday, health tips, mootu vali remedy, மூட்டு வலி நிவாரணம், எளிய தீர்வுகள், eliya theervugal
எனதருமை நேயர்களே இந்த 'மூட்டு வலி வராமல் இருக்க.. என்ன செய்ய வேண்டும்..???' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News