01 செப்டம்பர் 2014

, , ,

ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சின் போனிலிருந்த நிர்வாணப் படங்களைத் திருடி இணையத்தில் பரப்பிய ஹேக்கர்கள்..

Jennifer Lawrence phone hacked, hollywood actress personal pics hacked, phone thiruttu, inaiya thiruttu, world news, hot cinema news

நியூயார்க்: ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சின் நிர்வாணப் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

சமீபகாலமாக உலகளவில் பிரபலங்கள் சிலரின் செல்போன்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் செல்போனில் உள்ள ரகசிய படங்கள், ஹேக்கர்களால் இணையத்தில் பதிவேற்றமும் செய்யப்படுகின்றன. 
தற்போது இந்தப் பட்டியலில் பிரபல நடிகை ஜெனிபர் லாரன்ஸும் சேர்ந்துள்ளார். இவரது செல்போனும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப் பட்டு, அவரது நிர்வாணப் படங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் ஜெனிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Jennifer Lawrence phone hacked, hollywood actress personal pics hacked, phone thiruttu, inaiya thiruttu, world news, hot cinema news

தி பீவர், லைக் கிரேசி, தி ஹங்கர் கேம்ஸ் போன்ற படங்களில் நடித்து, ஹாலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ஜெனிபர் லாரன்ஸ். ஹாலிவுட்டில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jennifer Lawrence phone hacked, hollywood actress personal pics hacked, phone thiruttu, inaiya thiruttu, world news, hot cinema news

எனதருமை நேயர்களே இந்த 'ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சின் போனிலிருந்த நிர்வாணப் படங்களைத் திருடி இணையத்தில் பரப்பிய ஹேக்கர்கள்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News