29 செப்டம்பர் 2014

நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்..!! - ஜோக்

Friends phone call tamil joke, Friends richest lover joke, Tamil comedy stories for SMS, Tamil SMS jokes, Short funny stories in tamil

நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்...

"டேய் மச்சி ... எப்படிடா இருக்க??"

"நல்லா இருக்கேன்டா ... நீ எப்படி இருக்க?"

"ரொம்ப நல்லா இருக்கேன்டா ... மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்குடா .."

"அப்படியா?"

Friends richest lover joke, Tamil comedy stories for SMS, Tamil SMS jokes"ஆமாடா ... நான் சொல்லியிருந்தேன்ல ஒரு பொண்ணை ரூட் விடுறேன்னு ... அது செட்டாயிரும் போலிருக்குடா .. நல்ல வசதியான இடம் ... ஒரே பொண்ணு .... சும்மா உட்கார்ந்தே ஏழு தலைமுறைக்கு சாப்பிடலாம்டா"

"ம்ம்ம்......."

"இப்போ எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்டா"

"சொல்லுடா பண்றேன்"

"நாளைக்கு அவளுக்கு பிறந்த நாள் ... என்ன கொடுக்கலாம் ... நீ கொஞ்சம் சொல்லேன்"

"உனக்கு சொல்லம யாருக்குடா சொல்ல போறேன் ? என்னோட போன் நம்பரை கொடு"

# "டமார்"னு ஒரு சத்தம் ... போனை உடைச்சிட்டானோ!? :)
Friends phone call tamil joke, Friends richest lover joke, Tamil comedy stories for SMS, Tamil SMS jokes, Short funny stories in tamilஎனதருமை நேயர்களே இந்த 'நீண்ட நாள் கழிச்சு... ஒரு நண்பன் மொபைல்ல கால் பண்ணான்..!! - ஜோக் ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us on: Facebook, Google+

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News