குழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச SMS | Tamil247.info

குழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச SMS

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

உங்கள் குழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச மெசேஜ்

இதை முடிந்த வரை Share செய்க....

பெற்றோர்கள் தங்கள் செல்போனில் குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதியை எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். குழந்தைக்கு எந்தத் தேதியில் எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற தகவல் உடனடியாக வந்துவிடும்.

National vaccine remainder என்று இதற்குப் பெயர். இது ஓர் இலவச சேவை. இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

Immunize<space><குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி>

என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.

உதாரணத்துக்கு:  Immunize Rekha 04-07-2014

என்று டைப் செய்து அனுப்புங்கள். தடுப்பூசி போடவேண்டிய கால அட்டவணையை இங்கே தரவிறக்கம் செய்யலாம்

Free SMS alerts for child vaccination alerts, send sms to 566778, National vaccine remainder sms, parenting guide


உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று முதல் கட்டத் தகவல் வரும். அடுத்து, உங்கள் குழந்தைக்கு எந்தத் தடுப்பூசி, எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் வந்துகொண்டிருக்கும். ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இடை வெளியில் மூன்று முறை நினைவூட்டுவார்கள்.
Free SMS alerts for child vaccination alerts, send sms to 566778, National vaccine remainder sms, parenting guide, kulandhai valarppu thagaval, thaduppoosi podum neram sollum ilavasa sevai, thaduppu oosi periods .pdf

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'குழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச SMS ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
குழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச SMS
Tamil Fire
5 of 5
உங்கள் குழந்தைகள் தடுப்பூசி போட வேண்டிய கால நேரம் சொல்லும் இலவச மெசேஜ் இதை முடிந்த வரை Share செய்க.... பெற்றோர்கள் தங்கள...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News