10 செப்டம்பர் 2014

, ,

எதை? எப்பொழுது? எப்படி? சாப்பிட வேண்டாம்..!!

edhai eppozhudhu eppadi saapida koodadhu, health tips in tamil, eating foods habit, unavu saapida vendhatha nerangal, thavirrkaa vendiya tharunangal, vadai, payasam, ilai sappadu, paal saadham, nellikkaai, ilaneer kudikkum murai

எப்படியெல்லாம் சாப்பிடக்கூடாது  என நமது முன்னோர்  சொல்லிவைத்தது ...

உணவு முறைகள்:
  • காலையும் மாலையும் சேரும் சந்தியா காலங்களிலும் நடுஇரவு நேரத்திலும் எதையும் சாப்பிடக்கூடாது.

  • இரவு நேரத்தில் எள் சாதமும் பகல் நேரத்தில் பால் சாதமும் சாப்பிடக்கூடாது.

  • வடை, பாயசம் இரண்டையும் தனக்கெனத் தயார் செய்து சாப்பிடாமல் தெய்வத்திற்கு நிவேதனம் செய்த பின் சாப்பிடவும். 

  • ஏதாவது ஒரு தீபத்தின் வெளிச்சம் இல்லாமல் எதையும் சாப்பிடக்கூடாது.

  • எந்த இலையிலும், இலையின் பின்புறத்தில் உணவை வைத்துச் சாப்பிடக்கூடாது. (தாமரை இலை தவிர)
  • health tips in tamil, eating foods habit, unavu saapida vendhatha nerangal
  • வாய்க்குச் சென்ற அன்னத்தின் மிகுதியையும் பல்லினால் கடித்து கீழே வைக்கப்பட்டவைகளையும் மறுபடி சாப்பிடக்கூடாது.

  • இரவு நேரத்தில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர்சாதம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.

  • தாமிர பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் அதைக் குடிக்கக்கூடாது.


  • வெண்கலப் பாத்திரத்தில் வைக்கப்பட்ட இளநீரைக் குடிக்கக்கூடாது.
 -தொகுப்பு: ஸ்ரீகிருஷ்ணா, நெல்லை. edhai eppozhudhu eppadi saapida koodadhu, health tips in tamil, eating foods habit, unavu saapida vendhatha nerangal, thavirrkaa vendiya tharunangal, vadai, payasam, ilai sappadu, paal saadham, nellikkaai, ilaneer kudikkum muraiஎனதருமை நேயர்களே இந்த 'எதை? எப்பொழுது? எப்படி? சாப்பிட வேண்டாம்..!!' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.   Share/Bookmark

இதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Polimer TV News

News7 Tamil TV News

News18 Tamilnadu

Thanthi TV News