பெண்களின் இதய நோய் தடுக்கும் பொட்டாசியம் உள்ள உணவுகள் - ஆராய்ச்சி தகவல் | Tamil247.info

பெண்களின் இதய நோய் தடுக்கும் பொட்டாசியம் உள்ள உணவுகள் - ஆராய்ச்சி தகவல்

Visit TamilFMradio.in to listen 60+ Tamil FM..

பெண்களே பொட்டசியம் உள்ள உணவ சாப்பிடுங்க.. இதய நோய்க்கு குட் பை சொல்லுங்க...!!

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் பெண்களுக்கு இதய நோய் வருவது மிகவும் குறைவு என ஆராய்ச்சியில் தெரியவருகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலேஜ் ஆப் மெடிசின், மாதவிடாய் நின்ற 50 வயது முதல் 79 வயதுடைய பெண்களிடம் ஆராய்ச்சியை மேற்கொண்டது. ஆராய்ச்சியின் விளைவாக பொட்டாசியம் அதிகமாக எடுத்துக்கொண்ட பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மேலும் அவர்களின் இறப்பு விகிதம் குறைவதாகவும் கண்டுபிடித்துள்ளது.

பொட்டாசியம் நம் உடலில் புரதம் சரியான முறையில் சேர்வதற்கும், சதை வளர்ச்சிக்கும், கார்போஹைட்ரட்டை குறைப்பதற்கும் பயன்படுகிறது.

ஆராய்ச்சியின் இறுதியாக பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள உணவுகளை பெண்கள் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

idhay noi varaamal thadukka unavu, irudhaya noi, heart problems, avoid heart problems, natural food for heart stroke

பொட்டாசியம் அதிகம் காணப்படும் உணவுகள் :


வாழைப்பழம்,
ஒரு சில பயறு வகைகள்,
பால்,
இனிப்பு உருளை கிழங்கு,
வெள்ளை பீன்ஸ்.

Pengal idhaya noi, unavu muraigal, maadhavidaai nindra pengal idhay noi varaamal thadukka unavu, irudhaya noi, heart problems, avoid heart problems, natural food for heart stroke, eat potassium rich food to avoid heart stroke, பெண்களின் இதய நோய் தடுக்கும் பொட்டாசியம் உள்ள உணவுகள் - ஆராய்ச்சி தகவல், tamil health news, potassium rich foods, irudhay noikku iyarkkai unavu

Listen to Tamil Devotional Songs (தமிழ் பக்தி பாடல்கள் )
இதே போல வேறொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்கள் ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.

Follow us: Facbook, Twitter, +tamil247.info.

இந்த 'பெண்களின் இதய நோய் தடுக்கும் பொட்டாசியம் உள்ள உணவுகள் - ஆராய்ச்சி தகவல் ' பதிவு பயனுள்ளதாக இருந்ததா? தயவுசெய்து ஷேர் செய்யவும்.

SHARE WhatsApp SHARE
பெண்களின் இதய நோய் தடுக்கும் பொட்டாசியம் உள்ள உணவுகள் - ஆராய்ச்சி தகவல்
Tamil Fire
5 of 5
பெண்களே பொட்டசியம் உள்ள உணவ சாப்பிடுங்க.. இதய நோய்க்கு குட் பை சொல்லுங்க...!! பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் பெ...
URL: HTML link code: BB (forum) link code:

    Blogger Comment
    Facebook Comment

Puthiya Thalaimurai TV News Daily

Tamil Education News